ஸந்தேஹ நிவாரணீ பாகம் 7 - ஸந்தேஹங்களின் அட்டவனை விலை ரூ 150

Sandheha Nivaranee  Tamil  Part 7

  • This Book clarifies many doubts on spiritual matters & religious virtual.

  • It shows the correct way to follow the scriptures in modern times.

  • It has convinencing answers for modern mind.

  • All answers are backed with proper evidences from scriptures and practice.

  • Author  Sri. Nannilam Rajagopala Ghanapatigal

  • Publishers monthly magazine ‘Vaithikasri’ and runs 
    Vedapatasala at Chennai
    .

  1. 1) தெய்வ வழிபாடு
    பிளளையாரை தி ருடிக்கொண்டு வந்து தான் புதிய ஆ ல யத் தில் பிரதிஷ்டைசெய்ய வேண் டுமா?

  2. விநா ய க ருக்கு த லை யில் எப்படி குட் டிக் கொள்ள-தோப் புக் கர ணம் போட வேண்டும்?

  3. தெய்வங் க ளுக்கு அ பி ஷே கம் செயச் சிறந்த பொ ருள் பா லா? தே னா?

  4. குலதெய்வம் என்றால் யார்? அதன் முக்கியத்துவம் என்ன?

  5. குலதெய் எது? என்று தெரியாவிட்டால் அதை எப்படி கண்டுபிடிப்பது?

  6. பைரவர் என் ப வர் யார்? அ வரை வழிபட- பூ ஜிக் க- சிறந்த நாள் எது?

  7. ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை ஏன்? எத்தனை வெற்றிலையில் மாலை? எப்படி?
    பூஜை

  8. வீட்டில் எந்த திசை நோக்கி பூஜை அறை அமைக்கலாம்?

  9. தெய்வப் படங்கள் எந்த திசை நோக்கி இருக்கலாம்?

  10. வீட் டில் எந்த திசையில் எந்தப்பகுதியில் பூஜை அறை இருக்கவேண்டும்?
    பூஜையறையில் இரவு நேரங்களில் மின்விளக்கு எரியவேண்டுமா?
    பூஜையறையில் நவகிரஹங்களின் சிலையோ படமோ வைத்து பூ ஜிக் க லா மா?
    வீட்டில் ஒரு அடி உயரமான (தெவ) விக்ரஹத்தை பூஜை செய்ய வழிமுறை என்ன?
    தெ ய்வ படங்களைக் கி ழித்தல் மிதித்தல் பாவமா? எப் ப டிப் பட்டப டங் க ளை பூஜை செ ய்ய லாம்?
    தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்ய பூக்களுக்குள் எந்தப்பூ சிறப்பானது?
    பூஜையில் பூக்களை இதழ் இதழாகப் பித்து அர்ச்சனை செய்யலாமா?
    எரிந்து கொண்டிருக்கும் விளக்கிலிருந்து கற்பூரம், ஊதுபத்தி முதலியவற்றை ஏற்றலாமா?
    மங்கள நிகழ்ச்சிகளில் தரும் தாம்பூலப் பை தேங்காயை அர்ச்சனைக்கு உபயோகிக்கலாமா?
    த லை மு றையாக பூஜிக்கும் பஞ் சா ய தனபூ ஜையை அ யல்நாட் டிலுள்ளபை ய னி டம் தந்து வி ட லா மா?
    வரலக்ஷ்மீ பூஜை
    வரலக்ஷ்மீ பூஜையை எப்போது செய்ய வேண்டும்?
    எங்கள் குடும்பத்தில் (கணவர் வீட்டில்) வரலக்ஷ்மீ பூஜை செய்யும் வழக்கமில்லை, தற்போது நான் வரலக்ஷ்மீ பூஜையைச் செய்யலாமா?
    திருமணமான வருஷம் ஆரம்பிக்காதவர்கள் எப்போது வரலக்ஷ்மீ விரதம் ஆரம்பித்துக் கொள்ளலாம்?
    வரலக்ஷ்மீ பூஜையை ஒரே ஒரு கலசத்தில் பலரும் ஒன்றாகச் சேர்ந்து பூஜைசெய்யலாமா?
    வரலக்ஷ்மீபூஜை ரக்ஷையை எந்தக்கையில் யார் கட்டிக் கொள்ள வேண்டும்?, யார் கட்டி விடுவார்கள்?
    வரலக்ஷ்மீ பூஜை செய்த கலசத்தை -அம்மனை -அன்றே யதாஸ்தானம் செய்து விடலாமா?
    கர்ப்பிணிப்பெண்கள் ஸ்ரீ வரலக்ஷ்மீ விரதத்தை பூஜையைச் செய்யலாமா?
    உறவினர்கள் இறந்த வருஷம் வரலக்ஷ்மீ பூஜையைச் செய்யலாமா?
    குறிப்பிட்ட நாளில் வரலக்ஷ்மீ பூஜை செய முடியாவிட்டால்?
    ஹோமம்
    ஆவஹந்தீ ஹோமம் என்றால் என்ன?
    கா யத்ரீ மந்தி ரத் தால் மற்றவருக்காக ஹோ மம் செ ய்ய லா மா?
    ஹோ மம் செ ய்யும் போது கை த வறி கீழே விழுந்து விட்ட ஹோ மப்பொ ருட் களை ம று படி எடுத்து ஹோம குண்டத்தில் போ ட லா மா?
    ஆலயத்தில்
    ஒரு ஆ ல யத் தி லுள்ள தெ ய்வத்தி டம் செது கொண்ட பி ரார் த னையை
    வேறு ஊ ரி ல் அதே தெய் வ முள்ள ஆ ல யத் தில் நி றை வேற் ற லா மா?


  11. பெ ரு மாள் ஆலயங்களில் மட்டும் நவகிரஹங்கள் இடம் பெறாதது ஏன்?
    ஆ ல யத்தில் அர்ச்சனை ஸமயம் உடைத்த தேங்காயை ஸமையலுக்குப் பயன்படுத்தலா மா?
    தீபம்-விளக்கேற்றுதல்
    காலையில் பல்,முகம், கை, கால் சுத்தம் செய்து ஸ்வாமி விளக்கேற்றலாமா? அல் ல து குளித்த பின்தான் ஏற்றவேண்டுமா?
    தீபத்தின் திரி எத்தனை இதழ்களில் இருக்க வேண்டும்?எந்த எண்ணை உபயோகிக்கலாம்?
    மந்திரங்கள்-ஜபம்-பாராயணம்
    எவற்றாலான மாலைகளால் மந்திரங்களை ஜபம் செய்யலாம்?
    மந்திர உபதேசம் செய்து கொண்டவர்கள், மந்திரத்தை ஜபம் செய்யாவிட்டால்
    உபதேசம் செத குருவுக்கு தோஷம் நேருமா?
    து ரீய கா யத்ரீ மந்தி ரம் என் றால் என்ன ?
    வந்தன மந்தி ரம் என் றால் என்ன ?
    பாராயணம்-மந்திர ஜபம்- செயும் போது நடுவில் எழுந்து சென்று மஹானை வரவேற்கலாமா?
    ஸ்ரீ மத் ராமாயணத்தில், உத்த ர காண்டம் பகுதியை படிக்கலா மா?
    தனி மனிதக்கட்டுப்பாடு
    மனம் உலக இன்பங்களை நாடாமல் இறைவனை நாட என்ன செய்ய வேண்டும்?
    மற் ற வர் கள் நம் மி டம் அன் பா க-ப் ரி ய மாக இ ருக்க என்ன செய்யவேண் டும்
    வெ ளி யூர் கிளம் பும் போது சற் று இரு, நா னும் வ ரு கி றேன் என்று சோன் னால் அ ப ச கு ன மா?
    கையில் ரக்ஷையாக (காசிக்) கயிற்றை கட்டிக்கொள்ளலாமா?
    ருத்ராக்ஷ மாலையை எப்போதும் கழுத்தில் போட் டுக் கொண் டிருக்கலாமா?
    குளியல்-நமஸ்காரம்
    பெற் றோர் இருப்பவர்கள் அமாவாஸை யன்று தலைக்குக் குளிக்கலா மா?
    விபூதியை ஜ லத் தில் குழைத்துத்தான் இட் டுக் கொள்ள வேண்டுமா?
    து ற வி க ளுக் கு ந மஸ் கா ரம் செ ய்வதில் ஏ தா வது மா று தல் உண் டா?
    ஸந்யாஸி க ளுக்கு நான்கு முறை ந மஸ் கா ரம் செய் வது ஏன்?
    உணவு
    வி லை கொ டுத்து வாங் கிய உ ணவை சாப் பி ட லா மா?
    அக்னியில் பக் குவமாகாமல் ஆ வி யில் பக்கு வ மா ன உ ணவை சாப் பி ட லா மா? ஹோ மம் செ ய்ய லா மா?
    சாப்பிடக்கூடாத இடங்களில் சாப்பிட்டதோஷம் விலக என்ன செய்யலாம்?
    ஏகாதசியன்று சுத்த உபவாஸம் இருக்க இயலாதவர்கள் உபவாஸத்துக்கு பங்கம் ஏற்படாமல் என்ன சாப்பிடலாம்?
    துவாதசி (எந்தக்கிழமையில் வந்தாலும்) சாப்பாட்டில் நெல்லிக்கய்ா சேர்த்துக் கொள்ளலாமா?
    பெண்களுக்காக
    பெண்கள் குங்குமத்தை எந்தப் பகுதியில் இட் டுக் கொள்ள வேண் டும்?
    பெண்கள் ஆலயங்களில் அங்க ப்ரதக்ஷிணம் செய்யலாமா?
    பெண்கள் மொட்டை அடித்துக்கொள்ளலாமா?
    வீட்டில் விளக்கு ஏற்றுதல் துளஸிக்கு நீர் ஊற்றுதல் போன்றவற்றை ஆண்கள் செயலாமா?
    வாஸ்து
    வாஸ்து என் ப வர் யார்? அ வர் படத்தை வீட்டில் வைத்து பூஜிக்கலாமா?
    வீடு கட் டும் போது, வீட் டின் வாசலை எந்த தி சையை நோக்கி அ மைக்க லாம்?
    மங்கள நிகழ்ச்சிகள்
    திருமணத்திற்கு தகுந்தகாலம் (குரு பலம்) வந்து விட்டதா?என்பதை எவ்வாறு தெரிந்து கொள்ளலாம்?
    தகுந்த வயதில் திருமணம் செய்யாமல் காலதாமதமாகச் செய்யும் திருமணத்திற்கு பரிஹாரம் தேவையா? என்ன பரிஹாரம்?

  12. தி ரு மணம் நிஸ் ச யம் செய்த பின்னர், திரு ம ணத் திற்கு முன்பாக பெண்= பிள் ளை வீட் டார் இறந்து விட் டால்
     தீர் மா னித்த நா ளில் தி ரு ம ணம் ந டத் த லா மா?

  13. ஷஷ்டியப்த பூர்த்தி சதாபிஷேகம் போன்ற நிகழ்ச்சிகளில் கலச ஜலத்தை யார் அபிஷேகம் செய்ய வேண்டும்? உறவினர்களா? சாஸ்திரிகளா?
    ஏன் பிறந்த நாள் நக்ஷத்திரத்தை ஒட்டியும்,இறந்த நாள் திதியை ஒட்டியும் கொண்டாடப்படுகிறது?
    பையனுக்கு ஒற் றைப் படை வ ய தில் தான் பூ ணல் போ ட வேண் டும் என் பது ஸ ரி யா?
    ஏகாதசி திதியன் று திருமணம் உபந ய னம் போன்ற மங் கள நி கழ்ச் சி கள் ந டத் த லா மா?
    அஷ்டமி திதி நவமி திதிகளில் மங்கள நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாதா?
    செவ் வாய் கி ழ மை யில் கி ர ஹ பி ர வே சம் செய் ய லா மா?
    சந்திராஷ்டமம் என்றால் என்ன?
    அந்த நாட்களில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தலாமா?
    மஹாளய பக்ஷ நாட்களில் திருமணம் நடத்தலாமா?
    மங்கள நிகழ்ச்சியின்-பூஜையின்- முடிவில் எடுக்கும் ஆரத்தி ஜலத்தை என்ன செய்யலாம்?
    என்ன?எப்படி? எதற்காக?
    குங்குமம், விபூதி, எப்போதும் நெற்றியில் இருக்கலாமா? எந்தக் கை-எந்தவிரலால் இட்டுக்கொள்ள வேண்டும்?
    பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பது எதனால்?
    அரச மரத்தைச் சுற்றுவதால் என்ன பலன்? மாலை நேரத்தில் அரசமரத்தைச் சுற்றிவரலாமா?
    பொங்கலுக்கு மறுநாள் அதிகாலையில் காக்காய்பிடி கன்னுபிடி வைப்பது எதற்காக?
    கண்ணாடி டம்ளரில் ஜ லத் தில் எலுமிச்சம்பழம் வைப்பது எ தற் காக?
    கங்கை யமுனை போன்ற நதிகளை பூஜை செய்யும் போது ஏராளமான உணவுப்பண்டங்களை நதியில் போடுகிறார்களே? இது ஸரிதானா?
    பரிஹாரங்கள்
    பிள்ளையாருக்கு உடைக்கும் சிதறு தேங்கய்ா ஸரியாக உடையாவிட்டால் தோஷமா?
    கண வன் நோயி லிருந்து வி டு பட் டு நீண்ட ஆ யுளு டன் இ ருக்க ம னைவி என்ன செய் ய லாம்?
    திருமணம் ஆகியும் குழந்தை பாக்யம் கிட்டவில்லை? இதற்கு என்ன பரிஹாரம்?
    காலத்தில் கர்ப்பம் ஏற்பட்டும் தங்கவில்லை? என்ன செய்யலாம்?
    எந்த ஒரு சிரமமும் இல்லாமல் ஸுக பிரஸவம் ஏற்பட என்ன செய்யலாம்?
    குழந்தை பயந்தது போல் எப்போதும் அழுது கொண்டே இருக்கிறது? என்ன செய்யலாம்?
    தூக்கத்தில், பி ர யா ணத் தில் யா ரைக் கண் டா லும் எங்கு சென் றா லும் எப் போ தும் ம ன தில் ஓர் பய உ ணர்ச்சி இருந்து கொண்டே இ ருக் கி ற து, என்ன செய் ய லாம்?
    பாலாரிஷ்டம் என்றால் என்ன? அதை எவ்வாறு போக்கலாம்?
    தோ லில் அ ரிப்பு ஏற் படுகிறது, தோ லின் நி ற மும் மாறி வ ரு கி றது, என்ன செய் ய லாம்?
    (உத் த ரகண்ட்) வெள்ளத் தில் உ யிர் இழந்தவர் க ளுக்கு நற் கதி கி டைக் க என்ன செய்ய லாம்?
    சந்திராஷ்டம நாட்களில் பிரயாணம் செய வேண்டியிருந்தால் என்ன செய்யலாம்?
    ஸ்வப்னம்- கனவு
    பித் ருக்கள் கனவில் பாம்புஉருவத்தில் வருவார்களா? என்ன ப லன்?
    காலமான தாயை அடிக்கடி கனவில் காண்பது நன்மையைத்தருமா?
    ஜோதிஷம்
    ராஹு காலம் என்றால் என்ன?
    மந்திரங்கள்(ஏவல் பில்லி சூன்யம்)மூலமாக ஒருவருக்கு கெடுதல் செய்யமுடியுமா?
    அதை ஜாதகத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடியுமா?
    ஜாதகப் பொருத்தம் பார்ப்பதால் என்ன பலன்?
    ஜாதகப் பொருத்தம் பார்ப்பது அவசியம்தானா?
    திருமணப்பொருத்தத்துக்கு மாற்று வழி உண்டா?
    செவ்வய்ா தோஷம் என்றால் என்ன? இதன் விளைவுகள் யாவை?
    ஜா த கத் தில் லக்னத்தில் சனி இருப்ப து கெ டு த லா?
    ரா ஹு கே துப் பெ யர்ச் சி யால் மா று தல் ஏற் ப டு மா?
    கால ஸர்ப்பதோஷம் என் றால் என்ன? இ தன் பா திப்பு எப் படி இ ருக் கும்? என்ன ப ரி ஹா ரம்?
    பஞ்சாங்கம்
    கரிநாள் என்றால்?அன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது?
    சுக்லபக்ஷம் மற்றும் க்ருஷ்ணபக்ஷம் என்பது, எது முதல் எது வரை?
    அதிதி - சூன்ய திதி என்றால் என்ன? இரண்டுக்கும் என்ன வேறுபாடு?
    பஞ்சாங்கங்களில் தியாஜ்யம் -சேஷ த்யாஜ்யம்- இரண்டுக்கும் என்ன வேறுபாடு?
    பஞ்சாங்கங்களில் காணப்படும் அவமா என்னும் சோல்லின் பொருள்?
    பஞ்சாங்கங்களில் போடப்படும் -விய சிரா- என்பதன் விளக்கம் என்ன?
    குறிப்பிட்ட நேரத்தில்
    வீட்டு வா ச லில் மு தல் நாள் நள்ளிரவிலே யே கோலம் போட்டு வி ட லா மா?
    ஸந்த்யா(ஸாயங்)காலத்தில் தூங்கக் கூடாது என்பது எ த னால்?
    (விநாயக) சதுர்த்தீ நாளன்று இரவில் சந்திரனைப்பார்க்கலாமா?
    செவ்வாய்கிழமை-வெள்ளிக்கிழமை ராஹுகாலதிற்கு மட்டும் தனிச் சிறப்பு ஏன்?
    ஒவ்வொரு மாதம் -வருஷம்- துவங்கும்(பிறக்கும்) நேரத்தை எவ்வாறு தெரிந்து கொள்வது?
    அபிஜித் நேரம் என் றால் எது? அந்த நே ரத் தில் என்ன செ ய்ய லாம்?
    இ ரவு நே ரத் தில் வ ப னம் ( ஷேவ்) செய்து கொள்ள லா மா?
    உறவினர் இறந்தவருஷம் உபாகர்மா (ஆவணிஅவிட்டம்) செய்யலாமா?
    ஸத்யாஷாட ஸூத்திரத்தைச் சேர்ந்த நான் வேறு ஸூத்திரப்படி கர்மாவை செயலாமா?
    பித்ரு பூஜனம் (முன்னோர்கள் வழிபாடு) தர்ப்பணம்
    இறந்தவர் படத்துக்கு பூ போட்டு கற்பூரம் காட்டி பூஜை செய்யலா மா?
    பித் ரு தர்ப் ப ணம்- சி ராத் தம்-செ யும் நாட் க ளில் வீட் டுவா ச லில் கோ லம் போ ட லா மா?
    விஷ்ணு பாதம் பதித்த தாம்பாளத்தில் பித் ரு தர்ப்பணம் செய்யலாமா?
    போ தா யன அ மா வாஸை என் றால் என்ன? அது எப் போது வ ரும்?
    பீஷ்மாஷ்டமி பீஷ்ம தர்பணம் தந்தையுள்ளவர்கள் செய்யலாமா? எள்ளு சேர்க்கலாமா?
    சிறு வயது-பூணல் போடாத-மகன் பெற்றோருக்கு கர்மா செய்யலாமா?
    (கே தாரநாத்) யாத் திரை சென்ற உ ற வி னர் தி ரும் ப வில்லை?
    அ வர் இறந்த தாக எண் ணிக் கொண்டு அ வ ருக்கு கர் மாவைச் செய்து வி ட லா மா?
    பித்ரு பூஜனம் (முன்னோர்கள் வழிபாடு) சிராத்தம்
    சிராத்தம் செய மு டி யாவிட் டால், சி ராத்த நாளன்று ஏழைகளுக்கு அன்னதானம் செய்து விடலாமா? சி ராத்தம் செத ப லன் கி டைக் கு மா?
    சி ராத் தத்தை நம் வீட் டில் செய இயலாத போது மற் ற வர் இ டத்தில் செய் ய லா மா?
    ஒரே மாதத்தில் இரண்டு (சிராத்த) திதிகள் வந்தால் , சிராத்தம் எப்போது?
    சி ராத்த திதி ஸ ரி யா கத் தெரியா த தால் சிராத்தத்தை முன் கூட் டியே செய்து விட் டேன், தற் ச ம யம் என்ன செ ய்ய லாம்?
    ஸஹோதரர்கள் தனித்தனியே சிராத்தம் செய்ய ஆரம்பித்து விட்டோம். இனி சேர்ந்து செயலாமா?
    அண்ணன் தனது தம்பிக்குச் செயும் சிராத்தத்தில் சிராத்த (பித்ரு) சேஷத்தை அண்ணன் சாப்பிடலாமா?
    மஹாளய பக்ஷம்
    மஹாளயம் என்றால் என்ன?:
    மஹாளய பக்ஷம் என்பது எதற்காக ஏற்பட்டது?
    மஹாளய பக்ஷம் என்பது எப்போது?
    மஹாளய பக்ஷம் என்பது மொத்தம் எத்தனை நாள்?
    மஹாளய பக்ஷத்தில் என்ன செய்ய வேண்டும்?
    மஹாளயம் என்பது எத்தனை விதம்?
    மஹாளய பக்ஷத்தில் மஹாளயத்தை எப்போது செய்யலாம்?
    ஒருநாள் மட்டும் (ஸக்ருந்) மஹாளயம் செய்பவர்கள் என்று செய்யலாம்?
    மஹாளய பக்ஷத்தில் தினஸரி தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள் என்ன செய்யலாம்?
    மஹாளய பக்ஷத்தின் நடுவில் பெற்றோரின் சிராத்தம் வந்தால்?
    மஹாளய பக்ஷத்தில் வரும் மஹாபரணீ நாளுக்கு என்ன மஹத்துவம்?
    மஹாளய பக்ஷத்தில் வரும் அவிதவா நவமீ நாளுக்கு என்ன சிறப்பு:
    ஸன்யாஸிகளுக்கு (ஸன்யஸ்த) மஹாளயம் எப்போது செய்யலாம்?
    துர்மரணமடைந்தவர்களுக்கு மஹாளயம் எப்போது செய்யலாம்?
    கணவன் மற்றும் வாரிசு இல்லாத பெண்மணி மஹாய சிராத்தம் செய்யலாமா?
    மஹாளய அமாவாஸையன்று தர்ப்பணம் எவ்வளவு? ஒன்றா?இரண்டா?
    மஹாளய பக்ஷத்தில் ஷண்ணவதி தர்ப்பணம் செபவர்கள் எவ்வாறு தர்ப்பணம் செவது?:
    மஹாளய பக்ஷத்தில் யார் யாருக்கெல்லாம் தர்ப்பணம் செயப்படுகிறது?
    சிறிய தாயாருக்கு மஹாளயத்தில் பங்கு உண்டா?
    தந்தை உயிருடன் இருப்பவர்கள் மஹாளயம் செயலாமா?
    தந்தையை இழந்து தா மட்டும் உயிரோடு இருப்பவர்கள் மஹாளயம் செய்யலாமா?
    தந்தை இறந்த (முதல்) வருஷத்தில் மஹாளயம் செய்யலாமா?
    மஹாளயத்தை எவ்வாறு விரிவாகச் செய்யலாம்?
    மஹாளயம் செய்யாவிட்டால் என்ன?
    மஹாளயம் செய்வதால் என்ன பலன்?
    மற்றவை
    கேன்ஸர் நோயுள்ளவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது உண்மையா?
    ஓரு வ ருக்கு ம ர ணம் நி க ழும் போது நாய் ஊ ளை யி டு மா?
    தானம் கொடுக்கும்போது ஆசார, அனுஷ்டானங்கள் கடைப்பிடிப்பவரா?என்றுபார்த்துதான் கொடுக்க வேண்டுமா?
    குருகே்ஷத்திரப் போர் ஆரம்பத்தில், அர்ஜுனன் மட்டுமே உறவுகளைக் கொல்ல வருந்துகிறான். இந்த பாச உணர்வு மற்ற நால்வருக்கும் ஏன் இல்லை?
    வில்வ இலையால் மஹாலக்ஷ்மியை பூஜித்தால் சிறப்பாக வாழலாம் என்றாலும் ஆலயங்களில் வில்வ இலையால் பூஜிக்கும் அர்ச்சகர்கள் வறுமையில் வாடுகிறார்களே? ஏன்?

Back