Sandheha Nivaranee Tamil Part 5
|
ஸந்தேஹ நிவாரணீ பாகம் 5 - ஸந்தேஹங்களின் அட்டவனை விலை ரூ 120
![]() 250 .வீட்டில், அளவில் பெரிய தெய்வ விக்ரஹங்களை பூஜை செய்யலாமா? 251. பூஜையில் எத்தனை வகையான உபசாரங்கள் செய்யப்பட வேண்டும்? 252. ஸத்ய நாராயண பூஜை என்பது என்ன? யார் செய்யலாம்? எப்போது? 253. வீட்டில் பூஜை செய்ய பெரிய சாளகிராமம் சிறந்ததா? சிறிய சாளகிராமம் சிறந்ததா? 254. சாளகிராமத்தை உண்மையானதா? பொய்யானதா? என்று எவ்வாறு கண்டுபிடிப்பது? 255. பூஜைக்கு எந்த அளவுள்ள ஸாளகிராமத்தை, எவ்வாறு வாங்கலாம்? 256. வெள்ளி பில்வ இலையால் சிவபூஜை செய்யலாமா? 257. லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனையை எந்த புஷ்பத்தால் செய்வது சிறந்தது? 258. துளஸியை எப்போதெல்லாம் பறிக்கக்கூடாது 259. துளஸியால் கணபதிக்கு அர்ச்சனை செய்யலாமா? 260. பூஜையில் கற்பூரம் காட்டிக் கொண்டிருக்கும் போது கற்பூரம் அணைந்து போய் விட்டால் தோஷமா? 261. பூஜையில் வைக்கப்பட்டுள்ள சாளகிராமம் உடைந்ததாகக் காணப்படுகிறது, அதை தொடர்ந்து பூஜிக்கலாமா? மந்திரங்கள் ஜபம் 262. எந்த தெய்வத்தின் மந்திரம் யாருக்குச் சிறந்தது? இதை எப்படித் தெரிந்து கொள்வது ? 263. ஜன்ம லக்னத்தில் ஸூர்யன் இருந்தால் எந்த தெய்வத்தை உபாஸிக்கலாம்? 264. துளஸீ ஸ்படிகம் ருத்ராக்ஷம் போன்ற மாலைகளால் ஜபம் செய்ய ஏதாவது மந்த்ரம் உண்டா? 265. குரு மந்திரத்தை உபதேசம் செய்யும் போது அதற்கான ந்யாஸங்களை உபதேசம் செய்யவில்லையே, என்ன செய்யலாம்? 266. காயத்ரீஜபத்தை எந்த திசையை நோக்கிச்செய்ய வேண்டும். 267. மந்திரசாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கை மந்திர ஜபம் செய்தும் முழு பலன் கிடைக்கவில்லையே? ஏன்? ஹோமம் 268.ஹோமம் செய்யப்படும் ஸமித்துக்களின் அளவு என்ன? 269. எந்தெந்த ஸமித்துகளை அக்னியில் ஹோமம் செய்யலாம்? 270. நவகிரஹ ஹோமத்தில் ஒவ்வொரு கிரஹத்திற்கும் குறைந்தது எவ்வளவு ஹோமங்கள் செய்ய வேண்டும்? 271.ஹோமம் செய்வதற்கு பலாச இலை கிடைக்காத போது அதற்காக மாவிலையை உபயோகிக்கலாமா? 272. ஔபாஸனஹோமம் காலையிலும், மாலையிலும் எத்தனை மணி வரையில் செய்யலாம்? 273. பிறப்புஇறப்புத் தீட்டுக்காக்கும் நாட்களிலும் ஔபாஸன ஹோமம் செய்யலாமா? 274. நவராத்திரியில் தேவீ மாஹாத்ம்ய பாராயணம் - சண்டீ ஹோமம் - செய்ய சிறந்த நாட்கள் யாவை? பாராயணம் 275.ஒருவருக்காக மற்றவர் பாராயணம் பூஜை ஜபம் ஹோமம் செய்யலாமா? பலன் யாருக்குக்கிட்டும்? 276. ஸுந்தர காண்டத்தை எத்தனை நாட்களில் பாராயணம் செய்யலாம்? 277.ருத்ரம் புருஷஸூக்தம் ஸ்ரீ ஸூக்தம் போன்ற வேத மந்திரங்களை புஸ்தகம் பார்த்துச் சொல்லலாமா? தானம் 278. சாளகிராம சிலையை மற்றவருக்கு தானம் செய்யலாமா? 279. ஜபம்ஹோமம் பாராயணம் செய்யும் நபர்களுக்கு வெள்ளியை தக்ஷிணையாகத் தரலாமா? 280. தானம் செய்வதற்கான பொருள் கிடைக்காத போது அதற்காக வேறு பொருளை தானம் செய்யலாமா? 281. ஆலயங்களில் பலிபீடம் என்பது என்ன? 282.ப்ரதோஷ நாட்களில் செய்யும் பிரதக்ஷிணத்துக்கு ஸோமஸூத்ர ப்ரதக்ஷிணம் என்று ஏன் பெயர் ? 283.ஆலயங்களுக்குள்ளேயே இறந்தவருக்காக (அபர) கர்மா நடத்தப்படுகிறதே? இது ஸரியா? 284. ஆலயத்திலிருந்து எத்தனை தூரம் வரை இறந்தவரின் உடல் இருந்தால் பூஜைகள் நடத்தக் கூடாது? மற்றவை 285. ஸ்ரீ மஹா விஷ்ணுவின் பத்து அவதாரங்கள் என்னென்ன? 286. தெற்கு திசையை நோக்கியவாறு தெய்வங்களின் படங்களை மாட்டலாமா? 287. பூஜையறையில் மறைந்த முன்னோர்களின் படங்களை வைத்து பூஜை செய்யலாமா? 288. ஸ்ரீ நரஸிஹ்மரின் படத்தை வீட்டில் வைத்துக்கொள்ளலாமா? 289. திருமணமான பெண்கள் தனது பிறந்த வீட்டு குலதெய்வத்தை குல தெய்வமாகக் கொள்ளலாமா? வாழ்க்கை முறைகள் 290. தற்காலசூழ்நிலையில் ஸஹோதரர்கள் தனியாக வஸிப்பது நல்லதா?, சேர்ந்து வஸிப்பது சிறந்ததா? 291. கழுத்தில் துளஸீ மாலை அணிந்து கொள்ளலாமா? அதற்கு ஏதேனும் ப்ரமாணம் - மந்திரம்- உண்டா? 292. மனைவி கர்ப்பமாக இருக்கும்போது கணவன் எது முதல் (கர்ப்ப தீக்ஷா) நியமங்களை கடைபிடிக்க வேண்டும்? ஒவ்வொரு கர்ப்பத்துக்கும் இந்த நியமம் உண்டா? 293. ஸந்யாஸம் ஏற்றுக்கொண்டு தனது உறவினர்களுடன் தன் வீட்டிலேயே வஸிக்கலாமா? 294. குடும்பப் பொறுப்புகளிலிருந்து எந்த வயதில் ஓய்வு பெறலாம்? குளியல் ஸ்நானம் 295. ருத்ராக்ஷ மாலையைபோட்டுக்கொண்டு ஸ்னானம் செய்யலாமா? 296. சில நேரங்களில் தலைக்கு ஸ்நானம் செய்ய இயலாவிட்டால் மாற்று வழி என்ன? 297. நதியில்ஸமுத்ரத்தில் குளித்து விட்டு, வீட்டிற்கு வந்து மறுபடியும் குளிக்கலாமா? உணவு 298. ஏகாத உபவாஸத்தை (விரதத்தை) எவ்வாறு யார் யார் கடைபிடிக்கலாம்? 299.உபவாஸம் (விரத) கடைபிடிக்கும் நாள்களில் தாம்பூலம் (வெத்தலை பாக்கு) போட்டுக் கொள்ளலாமா? 300.சாப்பிடும் போது இலையின் அருகில் சிறிது சாதத்தை வைத்து ஏதோ மந்திரம் சொல்கிறார்களே? 301.பரிஷேசனம் செய்யும் போது அன்னத்தை எந்த விரலால் எடுத்து வாயில் போட்டுக்கொள்ள வேண்டும்? ஏதாவது விதிமுறை உண்டா? அனுஷ்டானம் 302. திவ்யதேச யாத்திரை சென்று வந்துவிட்டால் பிறகு ஸந்தியாவந்தனம் செய்ய வேண்டாமா? 303. ஸந்தியாகாலம் எந்த நேரம்? ஸந்த்யாகாலத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? 304. வெளியூருக்குப்புறப்படும் போது விட்டுப்போகாமல் இருக்க அடுத்த வேளை ஸந்த்யாவந்தனத்தை முன்கூட்டியே செய்து விடலாமா? 305. ப்ரும்ஹயக்ஞம் என்றால் என்ன? அதனால் என்ன பலன்? 306. ப்ருஹ்மயக்ஞத்தை மாத்யாஹ்ணிகம் செய்துவிட்டுத்தான் செய்ய வேண்டுமா? 307: ப்ருஹ்மயக்ஞத்தை பித்ரு தர்ப்பண நாட்களில்தான் செய்ய வேண்டுமா? தினஸரி செய்யலாமா? 308. ப்ரஹ்ம யக்ஞத்தில் தகப்பனார் உள்ளவரும் இடம் போட்டுக் கொண்டு தர்ப்பணம் செய்ய வேண்டுமா? முன்னோர்களுக்கான கடமைகள் இறுதிக்கடன் (அபரஸம்ஸ்காரம்) 309. எனது தந்தை இறந்துவிட்டார். அவருக்கு நல்லகதி கிடைக்க மகளான நான் என்ன செய்யலாம்? 310. ஒருவர் தனது உடலை (மருத்துவமனைக்கு) தானம் செய்து விட்டார், ஸம்ஸ்காரம் செய்ய உடல் இல்லாததால் கர்மா செய்ய இயலவில்லை?என்ன செய்யலாம்? பித்ரு தர்ப்பணம் 311. திருமணமானவர்கள் நான்கு முழ வேஷ்டியை கட்டிக்கொண்டு (பஞ்ச கச்சம் இல்லாமல்) தர்ப்பணம் செய்கின்றார்களே? இது சரியா? 312. கூர்ச்சம் என்பது எத்தனை தர்பங்களால் செய்யப்பட வேண்டும்? 313. தந்தை இறந்த பிறகு அமாவாஸை தர்ப்பணம் எப்போது முதல் ஆரம்பிக்க வேண்டும்?, ஒருவருஷத்திற்குப் பிறகா? அல்லது உடனேயா? 314. வ்ருத்தி ஆசௌச நாட்களின் இடையில் நிகழும் அமாவாஸை தர்ப்பணம் மற்றும் கிரஹண தர்ப்பணத்தைச் செய்ய வேண்டுமா? 315. ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை தர்ப்பணம் செய்ய நேர்ந்தால் எவ்வாறு செய்வது? இரண்டு முறை ஸ்நானம் செய்ய வேண்டுமா? 316. மாதப்பிறப்பன்று செய்யும் பித்ரு தர்ப்பணத்தை எப்போது செய்ய வேண்டும்? 317. அமாவாஸை போன்ற நாட்களில் தர்ப்பணத்துக்கு முன்பு செய்யும் மாத்யாஹ்ணிகத்தை விபூதி இட்டுக்கொண்டு செய்ய வேண்டுமா? அப்படி என்றால் தர்ப்பணத்தின் போதும் விபூதி இருக்குமே? என்ன செய்யலாம்? 318. ஷண்ணவதி தர்ர்பணம் ஒரு வருடம் செய்வதாக ஆரம்பித்துச்செய்யும் போது நடுவில் (வ்ருத்தி ஆசௌசத்தால்) சில தர்ப்பணங்களைச் செய்யாவிட்டால் தோஷமுண்டா?. 319. 01.08.08 ஸூர்யகிரஹணத்தன்று கிரஹண தர்ப்பணம் மட்டும் செய்தால்போதுமா? காலையில் அமாவாஸை தர்ப்பணமும் செய்ய வேண்டுமா? ச்ராத்தம் 320. வயதான நிலையில் (உடல் ஆரோக்யம் காரணமாக) ச்ராத்தம் செய்ய இயலாவிட்டால் என்ன செய்வது? 321. உறவினர்களை ச்ராத்தத்தில் போக்தாவாக சாப்பிடச்செய்யலாமா? 322. ஒரே மாதத்தில் இரண்டு ச்ராத்த திதிகள் நேர்ந்தால் எந்த திதியில் ச்ராத்தம் மற்றும் மாஸிகத்தை செய்ய வேண்டும். 323. பித்ருசேஷம் என்றால் என்ன? அதை எப்போது யார் சாப்பிட வேண்டும்? என்ன பலன்? 324. ச்ராத்த (பித்ரு) சேஷம் யார் சாப்பிடலாம்?யார் சாப்பிடக்கூடாது? 325. ஏகாத உபவாஸம் இருப்பவர்கள் ஏகாதயன்று ச்ராத்த சேஷம் சாப்பிடலாமா? 326. ச்ராத்தத்தில் எப்படிப்பட்டவரை சாப்பிடச்சொல்லக்கூடாது? 327. ச்ராத்தம் செய்பவரின் கோத்ரத்தைச் சேர்ந்தவரை ச்ராத்தத்தில் சாப்பிடச் செய்யலாமா? 328. ச்ராத்தத்தில் சாப்பிட இரண்டு இலை போடப்படுகிறதே ஏன்? மஹாளய பக்ஷ தர்ப்பணம் 329. மஹாளய பக்ஷத்தில் எந்த நாளில் மஹாளயம் செய்வது சிறந்தது? 330. மஹாளய (ஹிரண்ய) ச்ராத்தத்தை ஸஹோதரர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து செய்யலாமா? தனித்தனியாகச்செய்யலாமா? 331. மஹாளய பக்ஷம் 15 நாட்கள்தானே?16 நாட்கள் ஏன் தர்ப்பணம் செய்ய வேண்டும்? 332. மஹாளய பக்ஷம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்ய இயலாதவர்கள் என்ன செய்யலாம்? 333. பக்ஷமஹாளய தர்ப்பணம் செய்பவர்கள் மஹாளய அமாவாஸையன்று அமாவாஸை தர்ப்பணத்தை தனியாகச் செய்ய வேண்டுமா? 334. மஹாளயபக்ஷத்தில் தினஸரி (பக்ஷ)தர்ப்பணம் செய்யும் போது நடுவில் ஒரு நாள் தர்ப்பணம் செய்ய இயலாவிட்டால் பரவாயில்லையா? தீட்டு தூய்மையின்மை 335. இந்தக்காலத்திலும் தீட்டு ஆசாரம் என்பது தேவைதானா? 336. ஸூதகம் வ்ருத்தி என்றால் என்ன? 337. எனது உறவினர் ஒருவர் இறந்து போன விஷயத்தை ஒருமாதம் கழித்துத்தான் எனக்குத் தெரிவித்தார்கள் ,இப்போது நான் அதற்காக தீட்டு காக்க வேண்டுமா? 338. உறவினர்களின் பிறப்பு இறப்பால் ஏற்படும் தீட்டு யார் யாருக்கெல்லாம் கிடையாது? 339. பத்துநாள் இறப்புத் தீட்டுக் காப்பவர் தீட்டு முடியும் நாளன்று வபனம் (க்ஷவரம்) செய்து கொள்ள வேண்டுமா? ஜோதிஷம் 340. பஞ்சாங்கங்களில் குறிப்பிடப்படும் நாழிகைகளை எவ்வாறு கணக்கிடுவது? 341. பஞ்சாங்கத்தில் அதிதி என்று குறிப்பிடப் பட்டுள்ளதே? அப்படி என்றால்? 342. அம்பாளை உபாஸிப்பவர்களுக்கென்று தனியாக பஞ்சாங்கம் இருக்கின்றதா? நம் வீட்டு மங்கள நிகழ்ச்சிகள் 343. பெற்றோர்கள் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைக்காமல் இருப்பது தவறா? 344. பந்தக்கால் முஹூர்த்தம் என்றால் என்ன? 345. ஒரே நக்ஷத்ரத்தில் பிறந்த பெண்ணும், பையனும் விவாஹம் (திருமணம்) செய்து கொள்ளலாமா? 346. உபநயனம் விவாஹம் போன்ற மங்கள நிகழ்ச்சிகளில் கையில் கட்டப்படும் சரடு எவ்வளவு நாட்கள் வரை கையில் இருக்க வேண்டும்? 347. ஆசீர்வாதம் ஊஞ்சல் போன்றவற்றில் மனைவி கணவனுக்கு எந்தப்பக்கம் இருக்க வேண்டும்? 348. பெற்றோர்கள் இறந்த ஒருவருடத்துக்குள், கர்த்தா தனது பெண்ணுக்கோ பையனுக்கோ திருமணம் செய்யலாமா? 349. திருமணத்தில் மாப்பிள்ளைக்கு வேஷ்டிகட்டிவிடும்போது வேஷ்டி கிழிந்து விட்டது? இதனால் ஏதும் கெடுதல் நேருமா? 350. ஏகாதசியன்று உபநயனம், விவாஹம் போன்ற மங்கள நிகழ்ச்சிகளை நடத்தலாமா? 351. ஐந்துநாட்கள் விவாஹத்தில் சேஷஹோமத்திற்கு முன்பு ஸ்தாலீபாகம் ஆரம்பிக்கலாமா? 352. க்ருஹபிரவேசம் வீடு முழுவதுமாகக்கட்டி முடித்த பிறகு செய்யலாமா?, அல்லது வீட்டில் சில வேலைகள் பாக்கி இருக்கும்போதே செய்யலாமா? 353. சௌளம் என்றால் என்ன?அதை எப்போது செய்ய வேண்டும்? 354. குடும்பத்தில் தந்தை இறந்த பிறகு நடைபெறும் மங்கள நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை யார் பெயரில் போடலாம். 355.உறவினர் ஒருவர் இறந்து விட்டால் எத்தனை நாட்கள்வரை வீட்டில் ப0ண்டிகைகள் கொண்டாடக் கூடாது 356. ஸ்வீகாரம்(தத்து)எடுத்துக் கொண்ட பையனுக்கு அவன் பிறந்த கோத்திரத்தில் திருமணம் செய்யலாமா? 357. ஒரு குழந்தைக்கு நாமகரணத்தில் நாகரீகமான பெயர் வைக்கப்பட்டு விட்டது? இது ஸரியா? 358. ஒரே மாதத்தில் இரண்டு நக்ஷத்ரங்கள் நேர்ந்தால் எந்த நக்ஷத்ரத்தில் ஆயுஷ்ய ஹோமம்(ஷஷ்டியப்த பூர்த்தி) போன்ற பிறந்த நாள் நிகழ்சிகளை செய்ய வேண்டும்?முதல் நக்ஷத்ரத்திலா? இரண்டாவது நக்ஷத்ரத்திலா? பரிஹாரங்கள் 359. திருமணமாகாத ஆண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற ஏதாவது மந்திரம் உண்டா? 360. திருமணமாகி பல வருடங்கள் ஆகின்றன, அவ்வப்போது கர்ப்பம் தரித்து கலைந்து விடுகிறது. கர்பம் நிலைத்திருக்க என்ன செய்யலாம்? 361. மனைவிக்காகக் கணவன் பூஜை ஜபம் விரதங்களை செய்யலாமா? இதன் பலன் யாருக்குக்கிட்டும்? 362. அடிக்கடி மனதில் ஏதோ ஒரு வித பயம் ஏற்படுகிறது, இதை போக்கடிக்க என்ன செய்யலாம்? 363. அடிக்கடி கெட்ட கனவுகள் தோன்றுகின்றன. இதனால் ஏதாவது பாதிப்பு உண்டா? இதற்கு பரிஹாரம் என்ன? 364. முறையாக விவாஹம் செய்து கொண்டவரை விவாஹரத்து செய்ய நமது சாஸ்திரத்தில் வழிமுறை உள்ளதா? 365. கடமைகளை முடித்த ஒருவர் தான் மரணமடைய விரும்பினால் தன்னுடைய மரணத்தை வேண்டி சொல்லக்கூடிய ச்லோகம் ஏதேனும் உண்டா? 366.ஒருவர் சில நக்ஷத்ரங்களில் இறந்தால் அதற்காக தனியாக ஏதாவது பரிஹாரம் செய்யவேண்டுமா? 367. மற்றவரின் சடலத்தை (சவத்தை) சுமக்கும்படி நேரிட்டால் அதற்கு என்ன பரிஹாரம் செய்து கொள்ள வேண்டும்? யாத்திரை 368. திவ்யதேசங்கள், புண்ய க்ஷேத்ரங்களுக்கு யாத்ரை செல்வது சாஸ்திரப்படி ஸரிதானா? 369. காசியாத்திரைக்குச் செல்ல வேண்டிய வழிமுறை என்ன? 370: காசிக்குச் செல்லாமல் ராமேஸ்வரத்துக்கு மட்டும் யாத்ரை சென்று வரலாமா? 371.(காசியாத்ரைக்கு) ராமேஸ்வரத்திலிருந்து மணல் எடுத்து வந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. தற்சமயம் காசிக்கு அதே மணலையே எடுத்துச் செல்லலாமா?. 372. கணவர், குழந்தை இல்லாத பெண்மணி தனியாக காசிக்கு யாத்ரை செல்லலாமா? அங்கு என்ன செய்ய வேண்டும்? என்றால் என்ன? 373. ஸஹஸ்ராக்ஷர வித்யை என்றால் என்ன? 374. புரோடாசம் என்றால்என்ன? 375. ஒருசிலரின் பெயருக்குப்பின்னால் த்விவேதீ த்ரிவேதீ என்னும் பெயர் காணப்படுகிறதே ? 376. ராமாயணத்தில் ஆஞ்சனேயரை வால்மீகி மஹர்ஷி நவவ்யாகரணபண்டிதர் என்று புகழ்கிறாரே? அப்படி என்றால்? 377. ப்ரஸ்தான த்ரயம் என்றால் என்ன? 378. பவித்ரம் என்றால் என்ன? தர்பையால்தான் செய்ய வேண்டுமா? பொது 379. இந்த(2008ஆம்) வருடம் ஆவணி அவிட்டத்தன்று சந்திர கிரஹணம் நிகழுவதால் அன்றே ஆவணி அவிட்டம் செய்யலாமா? 380.புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்பதை ஸம்ஸ்க்ருதத்தில் எவ்வாறு சொல்லலாம். 381. பொது இடங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் ரக்ஷை என்று சொல்லி கயிற்றில் முடி போட்டுத் தருகிறார்களே? இதை வாங்கி கட்டிக் கொள்ளலாமா? 382. பொதுவாகப் பெண்கள் எப்படிப்பட்ட மனிதர்களை அதிகமாக விரும்புகின்றார்கள்? 383. நிர்ணய ஸிந்து என்னும் புஸ்தகம் வடக்கே உள்ளவர்களுக்குத் தான் பிரமாணம், நமக்கு பிரமாணமல்ல என்கின்றார்களே? 384.படுக்கையறையில் சில படங்களை காலையில் எழுந்தவுடன் பார்ப்பதற்காக வைக்க வேண்டும் என்கிறார்களே? 385. கருடனைப்பார்ப்பது நல்ல சகுனமா? 386.வைதிகஆகமதாந்த்ரிககார்யங்களுக்கு தர்ப்பம் கிடைக்காத போது அதற்கு பதிலாக எவற்றை உபயோகிக்கலாம்? 387.வீட்டில் டாய்லெட்டை எந்த திசையை நோக்கி அமைக்கலாம்? 388. சாந்தி (பரிஹார) கர்மாக்களில் கலசத்தில் பிரதிமை வைத்து பூஜை செய்யும் ப்ரதிமையை தங்கத்தில்தான் செய்ய வேண்டுமா? 389.ஸ்ரீ ராமரின் சரித்திரம் நமக்கு எதை உணர்த்துகிறது? 390. அதிதி என்பவர் யார்? விருந்தாளியும் அதிதியும் ஒன்றா? |