|
61அமாவாஸை தர்ப்பணம் சிராத்தம்
போன்ற பித்ரு கார்யங்களில் நெற்றிக்கு விபூதி இட்டுக்
கொண்டுதான் செய்ய வேண்டுமா?
62 பிறப்பு இறப்பினால் ஏற்படும் தீட்டு காத்துக் கொண்டிருக்கும் நாட்களில் ,
அமாவாஸை கிரஹணம் போன்றவை நேர்ந்தால் பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டுமா? அல்லது
செய்யாமல் விட்டு விடலாமா? 63 அமாவாஸை முதலிய நாட்களில் பித்ருக்களுக்காகச்
செய்யப்படும் தர்ப்பணத்தை பித்தளை தட்டில் (தாம்பாளத்தில்) செய்யலாமா? அல்லது
எந்தத் தட்டில் செய்தால் விசேஷம்?
64 அமாவாஸையன்று தாய் அல்லது தந்தையின் ச்ராத்தம் ஸம்பவித்தால் அமாவாஸை தர்ப்பணமும்
செய்ய வேண்டுமா?, எதை முதலில் செய்ய வேண்டும்?
65 அமாவாஸை தர்ப்பணம் செய்யும்போது தர் ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே'
என்று கூறும் ஸங்கல்பம் ஸரியா?
66 ச்ராத்தத்தை அண்ணன் தம்பிகள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து செய்யலாமா? அல்லது
அனைவரும் தனித்தனியாகத்தான் ச்ராத்தத்தைச் செய்ய வேண்டுமா?
67 ச்ராத்தம் நடத்திவைக்க வரும் ப்ராஹ்மணருக்கு மிகவும் கோபம் வருகிறது. இதனால்
ச்ராத்தம் செய்பவரின் சிரத்தை குறைகிறதே?
68 ச்ராத்தத்திற்கு வாழை இலை கிடைக்காத ஊர்களில் மண் பாத்திரத்தில் சாப்பாடு
போடலாமா?
69 ஊன மாஸிகம் என்றால் என்ன? எப்பொழுது செய்ய வேண்டும்?.
70 ச்ராத்தத்தில் பித்ருக்களுக்காகத் தரப்படும் பிண்டங்களை என்ன செய்வது?
காக்கைக்கு போடலாமா? ஜலத்தில் போடலாமா?
71 இறந்த வருஷத்தில் மாதாமாதம் தாய் தந்தையர்களுக்கு செய்யப்படும் மாஸிகங்களை
ஜ்யேஷ்டன் (மூத்தமகன்) செய்ய இயலாத போது கநிஷ்டன் (இளையமகன்) செய்யலாமா ? 72
முதல்நாள் ச்ராத்தம் சாப்பிடும் ப்ராம்ஹணர் மறுநாள் மற்றொருவரின் ச்ராத்தத்திலும்
சாப்பிடலாமா?
73 சிராத்தத்தில் பிண்டத்தை காக்காய் சாப்பிடும்போது தெற்கு திசையை நோக்கி
பிண்டத்தை சாப்பிடக்கூடாது என்கிறார்களே? இது சரியா?
74 சிராத்தத்தை ஒவ்வொரு வருஷமும் ஹோமம் செய்து, சாப்பாடு போட்டுத்தான் செய்ய
வேண்டுமா?.அல்லது வேறுவிதமாகவும் செய்யலாமா?
75 கயையில் ச்ராத்தம் செய்வது மிகவும் சிறந்தது என்கிறார்களே? இதன் தாத்பர்யம்
என்ன?
76 கயைக்குச் சென்று முன்னோர்களுக்கு ச்ராத்தம் செய்துவிட்டால் வருடாவரும் செய்யும்
ச்ராத்தம் செய்யத் தேவையில்லை என்கிறார்களே?
77 காசி, ராமேஸ்வரம், கயை முதலான இடங்களுக்குச் சென்று ச்ராத்தம் செய்யும் போது
அங்கு வஸிக்கும் ப்ராம்ஹணர்கள் ஆசாரமாக இருப்பதில்லையே? என்ன செய்யலாம்?
78 ச்ராத்தம் செய்தால் அதற்காக மறுநாள் தர்ப்பணமும் செய்ய வேண்டுமா?
79 அஷ்டகா என்றால் என்ன?
80 ச்ராத்தம் செய்ய வேண்டிய நாளன்று மனைவி அசுத்தமாக இருந்தால் அன்று ஔபாஸனஹோமம்
செய்து ச்ராத்தத்தைச் செய்யலாமா?
81இறந்த-வ-ருக்காகக் கர்-மா செய்-யும் ந-பர் உப்-பில்-லா-மல்தான் சாப்-பி-ட -வேண்-டு-மா?
82 உறவினர் ஒருவருக்கு கர்மா செய்ய வேண்டிய சூழ்நிலையில் அவரின் கோத்ரம் என்ன என்று
தெரியாவிட்டால் எப்படிச் செய்வது?
மந்திரம்பரிஹாரம்?
83 திருப்பதி(திருமலை)மலை மீது ஏறும் முன்பு ஏதாவது ச்லோகம் சொல்ல வேண்டுமா?
84 தினந்தோறும் காக்காய்க்கு அன்னம் போட ஏதாவது மந்த்ரம் உண்டா?
85 ஒரு நிகழ்ச்சியை கண்ணால் காணாத பொழுது அதை பார்த்ததாக பொய் ஸாக்ஷி கூறுபவருக்கு
என்ன தோஷம் ஏற்படும்?
86பூகம்பம் ஏற்பட மக்கள் ஜனத்தொகை அதிகமாவதுதான் காரணமா? பூகம்பத்தை தடுக்க தனி
மனிதனால் செய்யக்கூடிய ஸுலபமான வழி ஏதாவது உள்ளதா?
87தூங்கும் போது அதிகாலையில் கெட்ட கனவு கண்டேன். அது பலிக்காமல் இருக்க என்ன
செய்ய வேண்டும்?
88 ஜபம் அல்லது ஹோமம் செய்து கொண்டிருக்கும் போது நடுவில் எழுந்து கொள்ளும்படி
நேரிட்டால் என்ன செய்வது ?
89 கண்களில் அடிக்கடி வலி போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன? அதற்கு என்ன பரிகாரம்.
90 நாம் வெளியில் புறப்படும் போது கால் இடறினாலோ, அல்லது தும்மினாலோ என்ன செய்யலாம்?.
91 தூங்கும்போது எனக்கு அடிக்கடி கெட்ட ஸ்வப்னங்கள் (கனவுகள்) ஏற்படுகின்றன? அதற்கு
என்ன பரிஹாரம் ?
92 எனது பெண்ணுக்கு விரைவில் நல்ல இடத்தில் திருமணம் நடைபெற ஏதாவது ச்லோகம் உண்டா?
93தற்-கால சூழ்-நி-லை-யில் தினந்-தோ-றும் தானே க்ஷவ-ரம் (ஷேவ்) செய்து கொள்ள
வேண்டியுள்ளது. இதற்கு என்ன ப்ரா-யஸ்-சித்-தம்?
94 வ்யாபாரம் செய்யும் (தயாரிக்கும்) பொருட்கள் விரைவாக வ்யாபாரமாக என்ன செய்யலாம்?
மற்றவை
95 முட்டாள் என்பவன் யார்?
96 ந்யாயமாக ஸம்பாதித்த பொருளால், குறைந்த பொருட் சிலவுடன் பூஜை ஜபம் ஹோமம் முதலிய
கர்மாக்களை செய்வது சிறந்ததா? அல்லது ந்யாயமற்ற முறையில் ஸம்பாதித்த பணத்தால் ,
ஏராளமான பொருட்செலவுடன் செய்வது சிறந்ததா?
97ஸ்ரீ ஐயப்பன் என்னும் தமிழ் சொல்லை ஸம்ஸ்க்ருதத்தில் எவ்வாறு சொல்லலாம்?
98 ஒருவர் நிறைய படித்திருந்தாலும் அவர் மற்றவர்களைப் போன்றே பாமரனாக இருக்கிறாரே!
ஏன்?
100கழுத்தில் துளஸி மாலை அணிந்து கொள்ளலாமா? அதன் வழிமுறை என்ன?
101 நெற்றியில் கோபீசந்தனம், விபூதி ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில்
இட்டுக்கொள்ளலாமா?
102 ஹரிவாஸரம் என்றால் என்ன?
103உபவாஸ (விரத) நாளன்று என்னென்ன செய்யக்கூடாது?
104 அதிக மாதம் என்னும் மல மாதத்தில் என்னென்ன செய்யலாம்? எதெல்லாம் செய்யக்கூடாது?
105நாம் அணிந்து கொள்ளும் பூணலின் நீளம் எவ்வளவு இருக்க வேண்டும்?
106வைதிக கர்மாக்களை செய்யும் போது வலது கையில் பவித்ரத்தை விரலின் நுனியில்
போட்டுக்கொள்ள வேண்டுமா? விரலின் அடியிலா?
107 புதுப்பூணல் போட்டுக்கொள்ளும் போது பழைய பூணலை கழட்டுவதற்காகக்கூறப்படும்
உபவீதம் பின்னதந்து ஜீர்ணம் என்னும் மந்த்ரத்தில் விஸ்ருஜாமி ஜலே என்று சிலரும்
விஸ்ருஜாமி நஹி என்று சிலரும் கூறுகிறார்களே ! எது ஸரியானது?
108 யக்ஞோபவீதத்தை அதற்கான (யக்ஞோபவீத) ஸம்ஸ்காரம் செய்துவிட்டுத்தான்
போட்டுக்கொள்ளவேண்டுமா?
109கோபீ சந்தனத்தை இட்டுக்கொள்ள ஏதாவது ச்லோகம் உண்டா?
110மனைவி கர்பமாக இருக்கும்போது கணவன் என்னென்ன செயல்களை (எப்போது முதல்) செய்யக்
கூடாது?
111 காலையில் குளிக்காமலேயே (ஸூர்ய உதய காலத்தில்) ஸந்தியா வந்தனம் செய்யலாமா?
112 தெய்வத்தை ஆராதித்து பலனை அடைவதற்கு ஜபம், ஹோமம், பூஜை, பாராயணம் என்று
பலவிதமான வழிகள் இருக்கும் போது நாம் எந்த வழியைத் தேர்ந்தெடுப்பது? *ஒருவர்
தன்னுடைய இறுதி காலத்தைத் தானே தெரிந்து கொள்ள முடியுமா? |