Sandheha Nivaranee ( Tamil) Part 3 & 4

ஸந்தேஹ நிவாரணீ தமிழ் பாகம் 3-4,

3வது பாகத்தில் அடங்கியுள்ள ஸந்தேஹங்கள்

131 ஒரு சிலர் பூஜை செய்யும்போது ஏராளமான நகைகளை அணிந்து கொண்டு ஆடம்பரமாக பூஜை செய்கிறார்களே?  இது ஸரியா?
132 தெய்வங்களுக்கு வெந்நீரால் அபிஷேகம் செய்யலாமா?
133. மண்(சட்டியில்) பாத்திரங்களில் வைத்து நிவேதனம் செய்யலாமா?
134. சதுராவ்ருத்தி தர்ப்பணம் என்றால்  ? அதன் பலன் என்ன?
135. அர்ச்சனயில் பூக்கள் மேல்நோக்கி இருக்குமாறு போடவேண்டுமா?
136 மந்திரபுஷ்பம் போடும் போது இரண்டு கைகளாலும் போடலாமா?,   வலதுகையால்மட்டும் போட வேண்டுமா?
137. பூஜை, ஜப், ஹோம பாராயணம் செய்யும்போது நெற்றியில் திருமண் விபூதி இட்டுக்கொண்டுதான் செய்ய வேண்டுமா?
ஆலயங்களில்
138. கோவில் உத்ஸவங்களில் தெய்வம் வீதியில் உலா வருவது எதற்காக?

தெய்வம வீதி உலாவரும்போது ஆலயத்துக்குச் சென்று அர்ச்சனை செய்யலாமா?
139. சிவன் கோவிலிலிருந்து வெளியே வரும் போது, சிறிது நேரம் அமர்ந்து வரவேண்டும் என்கிறார்களே?
140. ஆலயங்களில் ப்ரஸாததீர்த்தத்தை எத்தனை முறை பெற்றுக் கொள்ள வேண்டும்?
141. சிவன் கோவில்களில் பற்பல விக்ரஹங்கள் காணப்படுகிறதே? அவை என்னென்ன?
பூஜை
142. பூஜையின் போது எந்த திசை நோக்கி அமர்ந்து கொண்டு பூஜை செய்வது சிறந்தது?
143. பூஜைகள் செய்யும்போது மணியடித்து ஓசை எழுப்புவது எதற்காக ?
144. பூஜா மணியின் மீது நந்தி அல்லது கருடாழ்வார் உருவம் அமைந்திருப்பதின் தாத்பர்யம் என்ன?
145 பூஜையில் எந்தெந்த ஸமயத்தில் மணியை அடிக்க வேண்டும்?

கற்பூரம் காண்பிக்கும் போது மணியடிக்கலாமா?
147. நவராத்திரியில் கன்யா பூஜையில் எப்படிப்பட்ட குழந்தைகளை பூஜை செய்யலாம்?
148. தெய்வங்களுக்கு மெழுகுவத்தியால் தீபங்கள் ஏற்றி பூஜை செய்யலாமா?
149. முதல்நாள் வாங்கிய புஷ்பங்களால் மறுநாளோ அல்லது அதற்கு மறுநாளோ அர்ச்சனைகள் செய்யலாமா?
151. விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் அர்ச்சனைபூஜை செய்ய சிறந்த பூ எது?
152. பூஜையின் முடிவில் பலி போட வேண்டுமா? இதற்கு ஏதாவது மந்திரம் உண்டா?
ஹோமம்
153. நமக்காக மற்றவர்கள் ஹோமம் செய்தால் அதன் பலன் நமக்கு கிட்டுமா?

154. மற்றவர் நமக்காக ஹோமம் செய்யும்போது நாம் கட்டாயம் அங்கே இருக்க வேண்டுமா?
155. குழந்தைகளுக்காக பூஜை, ஹோமம் முதலான பரிஹாரங்களை பெற்றோர் செய்யலாமா?

156. சண்டீ ஹோமத்தில் என்னென்ன பொருட்களை சேர்க்கலாம்?

157. கூமாண்ட ஹோமம் என்றால் என்ன? என்ன பலன்?
158. ஔபாஸன ஹோமம் என்றால் என்ன?
159. ஹோமத்தை பெண்கள் செய்யலாமா?
குளியல்-ஸ்நானம்
162. சில நாட்களில் தலை முழுவதும் நனையுமாறு ஸ்னானம் செய்ய முடியவில்லையே? என்ன செய்வது?
163. க்ரஹணத்தின் போது வெந்நீரில் ஸ்னானம் செய்யலாமா?

 உணவு முறை
164. எந்த திசையை நோக்கி உட்கார்ந்துகொண்டு சாப்பிடுவது சிறந்தது?
165. க்ரஹணத்தின் போது எவ்வளவு நேரம்முன்வரை சாப்பிடலாம்? நோயாளிகளுக்கு விதிவிலக்கு உண்டா?
167. உபவாஸம் இருந்துவிட்டு மறுநாள் காலை மற்றவர் வீட்டில் சாப்பிட்டால் உபவாஸ பலன் கிடைக்குமா?
168. ச்ராத்தம் செய்பவர் சில நாட்கள் பரான்னம் சாப்பிடக்கூடாது என்கிறார்களே, பரான்னம் என்றால்?
மங்கள நிகழ்ச்சிகள்
169. பிறந்த நக்ஷத்ரத்தன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
170. பெண்ணின் ஜன்ம நக்ஷத்ரத்தன்று விவாஹம் செய்யலாமா?
171. திருமணத்தில் கணவனும் மனைவியும் சேர்ந்து மேடையில் (மனையில்) அமரும் போது மனைவி கணவனுக்கு எந்த பக்கத்தில் அமர வேண்டும்?

172. ஷஷ்ட்யப்த பூர்த்தி கட்டாயம் செய்து கொள்ளத்தான் வேண்டுமா?

173. ஷஷ்ட்யப்த பூர்த்தியின் போது ஸ்ரீ ருத்ர ஏகாதசினீயைச் செய்து கொள்ள வேண்டுமா?
174. சதாபிஷேகம் எந்த வயதில் செய்து கொள்ள வேண்டும்?

 ஆயிரம்பிறை என்பதை எவ்வாறு கணக்கிடுவது?
175. கணவர் அல்லது மனைவி இல்லாதவர்களும்,ஷஷ்ட்யப்த பூர்த்தி தாபிஷேகம் செய்து கொள்ளலாமா?
176. பீமரதசாந்தி என்றால் என்ன? எப்போது செய்து கொள்ள வேண்டும்?
177. நாற்பது அல்லது ஐம்பது வயதில் ஏதாவது சாந்திகள் உண்டா?
178. அமாவாஸையன்று ருத்ரஏகாதசி ஷஷ்ட்யப்தபூர்த்தி சதாபிஷேகம் போன்றவைகளை செய்து கொள்ளலாமா?
179. உக்ர ரத சாந்தி என்-றால் என்-ன?
180. மூல ந-க்ஷத்-ரத்-தில் பிறந்த பெண்ணைத்தி-ரு-ம-ணம் செய்து கொள்ள-லா-மா?
182. ரதஸப்தமீ, அக்ஷய த்ருதீயை போன்ற நாட்களில் உபநயனம் செய்யலாமா?
183. பெண்ணின் ஜன்ம(பிறந்த) நக்ஷத்ரத்தில் விவாஹம் (திருமணம்) செய்யலாமா?
184. வாஸ்து என்றால் யார்?, ஏன் இவரை பூஜை செய்ய வேண்டும்?.
185. உபநயனத்தில் பையனுக்கு யார் வேண்டுமானாலும் பூணல் போட்டு வைக்கலாமா?
ஜோதிஷம்
186. பஞ்-சாங்-கம் என்-றால் என்ன?
187. பஞ்சாங்கத்தில் அவமா என்றும் த்ரிதினஸ்ப்ருக் குறிப்பிடு கிறார்களே?
189. சந்த்ர (ஸூர்ய) க்ரஹணத்தின்போது என்ன என்ன செய்ய வேண்டும்? என்ன என்ன செய்யக் கூடாது?
190. வருடப்பிறப்பன்று ஆலயங்களில் பஞ்சாங்க படனம் என்னும் நிகழ்ச்சி நடத்தப் படுகிறதே?
192. பிரயாணம் செல்லும் நாளன்று சந்திராஷ்டமம் ராஹு காலம், யமகண்டம் போன்றவைகள்
நேர்ந்தால்?
193. அதிக மாதம் (மல மாதம்) என்றால் என்ன?
194. வெளியூர் பிரயாணம் செல்ல நல்ல நாளைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

195. குறிப்பிட்ட கிழமைகளில் குறிப்பிட்ட திசைகளில் பிரயாணம் செய்யக்கூடாது என்கிறார்களே?

Back

Next