-
அபர கர்மா , பித்ரு பூஜனம்
தர்ப்பணம்
-
64. அமாவாஸை தர்ப்பணம்
மற்றும் ச்ராத்தம் செய்யவேண்டிய மிகச்சரியான நேரம் எது?
-
65. அமாவாஸையன்று காலையில்
பூஜையை முடித்துவிட்டு மதியம் தர்ப்பணம்செய்யும் முன்பு கட்டாயம்
ஸ்னானம்செய்ய வேண்டுமா? 66. அமாவாஸை முதலான நாட்களில் தர்பணம் செய்தபிறகு
அந்த தர்பைகளையும் ஜலத்தையும் என்ன செய்வது?
-
67. வெளியூர் பிரயாணம்
செல்லுதல் போன்ற ஒரு சில சமயங்களில் அமாவாஸையன்று தர்ப்பணம் செய்ய முடியாமல்
போய்விடுகிறது, இதனால் பாபம் உண்டாகுமா? ப்ராயஸ்சித்தம் ஏதாவது இருக்கிறதா?
-
68. தர்ப்பணத்துக்கு எள்ளுடன்
அக்ஷதையை எந்தெந்தநாட்களில் சேர்த்துக்கொள்ள வேண்டும்?
-
69. அமாவாஸைமுதலிய காலங்களில்
செய்யும் தர்பணத்தில் எள்ளைச் சேர்த்துக்கொள்ள ஏதாவது அளவுஉண்டா?
-
70. முதல்நாள் இரவோ, அல்லது
அன்றையதினம் காலையிலோ மாதப்பிறப்பு நேர்ந்தால் காலையில் மாதப்பிறப்பு
தர்ப்பணம் செய்துவிட்டுத்தான் ஔபாஸனம் முதலியன செய்ய வேண்டுமா?
-
71. ஸூர்ய/சந்த்ர
கிரஹணத்தன்று பித்ருக்களுக்கு தர்ப்பணத்தை எப்பொழுது செய்யவேண்டும்?
-
72. ஷண்ணவதிதர்ப்பணம் என்றால்
என்ன? எப்போது செய்யணும்?
-
73. ஷண்ணவதி தர்பணத்தை
எப்போது முதல் ஆரம்பிக்கலாம்? என்னபலன்?
-
74. விவாஹம் அல்லது உபநயனம்
ஆனவுடன் வ-ரும் அமாவாஸை முதலிய நாட்களில் பித்ருதர்பணம் செய்யலாமா?
-
75. இந்தவருஷம் அதிக மாதம்
ஸம்பவித்ததால் மஹாளயபக்ஷத்தில் செய்யும் தர்ப்பணஸங்கல்பத்தில் பஞ்சமாபரபக்ஷம்
என்று கூறுவதா? ஸப்தமாபரபக்ஷம் எனக்கூறுவதா?
-
76. மாதப்பிறப்பு தர்பணம்
செய்யும் நாளன்று ப்ரும்ஹயக்ஞம் செய்யவேண்டாம், அமாவாஸை தர்பணத்திற்குப் பிறகு
மட்டும் செய்தால் போதும் என்கின்றாரே எங்கள் சாஸ்திரிகள்?
சிராத்தம்
-
77. எங்கள்குடும்பத்தில்
மஹாளயபக்ஷத்தில் ஹிரண்யச்ராத்தமோ தர்ப்பணமோ செய்யும் வழக்கமில்லை. நான்
மஹாளயம் செய்யலாமா?
-
78. காசிக்கு போய்விட்டு,
கயாசிராத்தம் செய்து வந்தபிறகு மறுபடி வருடாவருடம் செய்யவேண்டிய சிராத்தம்
செய்யத் தேவையில்லை என்று கூறுகிறார்களே? அதற்குப்பிரமாணம் உண்டா?
-
79. எங்களது தந்தையின்
சிராத்தம் குறிப்பிட்ட திதியில் செய்ய இயலவில்லை. தற்சமயம் ஏதவது ஒரு நாளில்
செய்யலாமா? அல்லது அடுத்த வருடம் குறிப்பிட்ட மாதம் திதியில்தான் செய்ய
வேண்டுமா?
-
80. சிராத்தம்செய்யும்
நாளன்று சிராத்தம்முடிந்து கர்தா தனது வேஷ்டியைப்பிழிய மந்திரம்உள்ளதா?
வழிமுறைஎன்ன?
-
81. அம்மா, அப்பா
ச்ராத்தமானது அவர்கள் இறந்த திதியில் செய்யப்படுகிறது, இறந்த (தமிழ்,ஆங்கில)
தேதியில் செய்யப்படுவது இல்லையே, ஏன்?
-
82. தாய் தந்தையர்களுக்கு
செய்யும் ச்ராத்தத்தை எத்தனை வருஷங்கள் செய்ய வேண்டும்? நான் 25 வருஷங்கள்
ச்ராத்தம் செய்து விட்டேன்.
-
83. ச்ராத்தத்தன்று ஒரு சில
அசௌகர்யங்களால் ச்ராத்தம் செய்ய முடியவில்லை, எனது உறவினரின் ஆலோசனையின்
பேரில். ஓர் தர்ம ஸ்தாபனத்தில் சாப்பாடு போட்டு விட்டேன்.இது சரியா?
-
84. ச்ராத்தம் செய்ய நிறைய
பணம் சிலவாகிறது,எனக்கு பொருளாதார வஸதியில்லை,என்ன செய்யலாம்?
-
85. குழந்தை பிறந்ததற்காக
காக்கும் (வ்ருத்தி) தீட்டு, மற்றும் உறவினர் இறந்ததற்காக காக்கப்படும் (ஆசௌசம்)தீட்டு
நாட்களின் நடுவில் அப்பா,அம்மாவிற்கு செய்ய வேண்டிய ச்ராத்தம் நேர்ந்தால் அதை
தீட்டு நாட்களில் செய்யலாமா? எப்பொழுது செய்ய வேண்டும்?
-
86. ஞாபகமறதியால்
ச்ராத்ததினம் மறந்து (கடந்து)விட்டது எங்கள் வீட்டு சாஸ்த்ரிகள்
நினைவுபடுத்தவில்லை,என்ன செய்யலாம்?
-
87. ச்ராத்தத்தை
விஸ்தாரமாகச்செய்யக்கூடாது என்றால் என்ன?
-
88. ச்ராத்தம் சாப்பிடும்
ப்ராஹ்மணர் ச்ராத்தம் செய்பவரின் (கர்தாவின்) கோத்ரத்தைச் சேர்ந்தவராக
இருக்கலாமா?
-
89. ச்ராத்தம் செய்பவருக்கான
நியமங்கள் என்னென்ன?
நாந்தீ ச்ராத்தம்
-
90. நாந்தி பித்-ருக்-கள்
என்றால் யார்?
-
91. நாந்தீச்ராத்தம் என்றால்
அமங்களமாக தோன்றுகிறதே இதை விவாஹம் போன்ற மங்கள நிகழ்ச்சிகளில் செய்யலாமா?
-
92. ஒரு சில குடும்பங்களில்
நாந்தி செய்யும் பழக்கம் கிடையாது என்கிறார்களே? அதை(ஸம்ப்ரதாயத்தை)
அனுஸரித்து நாந்தியை செய்யாமல் விட்டு விடலாமா?
-
93. நாந்தியை எந்தெந்த மங்கள
நிகழ்ச்சிகளில் செய்ய வேண்டும்?
-
94. நாந்தியை எப்படி...
எப்பொழுது செய்ய வேண்டும்?
-
95. நாந்தியை
தந்தையுள்ளவர்களும் செய்யலாமா?
-
96. விவாஹம் செய்து கொள்ளும்
போது நாந்தியை யார் செய்ய வேண்டும்? தந்தையா? அல்லது விவாஹம் செய்து கொள்ளும்
மாப்பிள்ளையா ?
-
97. ஒரு பையனுக்கு
தந்தையல்லாத ( வேறு கோத்ரத்தைச் சேர்ந்த) மற்றவர்கள் பூணல் போட்டு வைக்கும் (உபநயனத்தின்)
போது நாந்தி எவர்களுக்கு? பூணல் போட்டு வைப்பவரின் பித்ருக்களுக்கா? பூணல்
போட்டுக்கொள்ளும் பையனின் முன்னோருக்கா?
-
98. விவாஹம்,உபநயனம் போன்ற
நிகழ்ச்சிகளுக்காகச் செய்ய வேண்டிய நாந்தியை நிகழ்ச்சிக்கு முதல் நாளே
செய்யலாமா?
-
அபர இறுதி
ஸம்ஸ்காரங்கள்
-
99. எனக்கு பெண்ணோ பிள்ளையோ
கிடையாது? நான் இறந்த பிறகு எனக்கு யார் இறுதி கர்மாக்களைச் செய்வார்கள்? நான்
கடைத்தேற வழி என்ன?
-
100. எங்களது உறவினர் இறந்து
விட்டார்,அவருக்குக் குழந்தையோ, மனைவியோ இல்லை.மற்ற உறவினர்கள் கர்மாவைச்
செய்ய மறுக்கிறார்கள். யாரோ ஒருவருக்குப் பணம் கொடுத்து அவரை
விட்டுசெய்யச்சொல்லலாமா?
-
101. குழந்தை பிறத்தல்,
அல்லது யாராவது உறவினர்கள் இறந்து போகுதல், முதலானவை நடு இரவு நேரங்களில்
நிகழ்ந்தால் முதல் நாளா,மறுநாளா? என எவ்வாறு தீர்மானிப்பது?
-
102. ஓர் மடம் மூலம்
வெளியிடப்படும் ப்ரபலமான ஆஸ்திக பத்திரிக்கையில் வெளிநாட்டிலும் ச்ராத்தம்
செய்யலாம்.என எழுதியுள்ளார்களே! இது ஸரியா? பொதுவான ஸந்தேகங்கள்
-
103. ஸ்ரீவைஷ்ணவர்கள்,
ஸ்மார்த்தர்கள், மத்வர்கள் என்கின்ற பேதம் எதனால்?
-
104. அக்ஷய த்ருதீயையன்று
கடையில் கட்டாயமாக ஸ்வர்ணம் (தங்கம்) வாங்க வேண்டுமா?
-
105. ஸ்ரீராமநவமியைக்
கொண்டாடும்பொழுது கர்போத்ஸவம் என்றும் ஜனனோத்ஸவம் என்றும் கூறுகிறார்களே?
அப்படியென்றால் என்ன?
-
106. ஆண்கள் வேஷ்டியை
பஞ்சகச்சமாகவும்,பெண்கள் புடவையை (ஒன்பது கஜம்) மடிசாராகவும் கட்டிக்கொள்வது
ஏன்?
-
107. இரவு நேரங்களில்
தானங்களைச்செய்யலாமா?
-
108. உபநயனம்ஆகாத (பூணல்போடாத)
குழந்தைகளுக்கு வேத மந்திரங்களைச் சொல்லிக் கொடுக்கலாமா?
-
109. ஏகாதசி உபவாஸம் அனைவரும்
இருக்கலாமா? எப்பொழுது ஆரம்பிக்கலாம்?
-
110. வைகுண்டஏகாதசியை
முக்கோட்டஏகாதசி என்கிறார்களே? ஏன்?
-
111. காலையில் ஸூர்யன்
உதிக்கும் பொழுது தூங்கக்கூடாது என்பது எதற்காக?
-
112. தினஸரி
படுத்துக்கொள்ளும்போது எந்ததிசையில் தலையை வைத்து படுத்துக் கொள்ளலாம்?
-
113. ஸூர்ய/சந்த்ர கிரஹணம்
ஏற்படும்முன்பு தயார்செய்த உணவை கிரஹணம்முடிந்தபிறகு சாப்பிடலாமா?
-
115. பஞ்சகவ்யம் (கூட்டுவது)
சேர்ப்பது எப்படி ?
-
116. வேத மந்த்ரங்களை
ரஸிகர்கள் ரஸிக்கும்படி ஸங்கீதமாக (பாட்டாக) பாடலாமா?
-
117. தன்னைவிட ஆறுமாதம்
வயதில் மூத்தவர்களாக உள்ளவர்களை நமஸ்கரிக்கலாமா?
-
118. நமஸ்காரம் செய்த பிறகு
சொல்லப்படும் அபிவாதயே ப்ரவரத்தை எங்கெங்கே யார் யாருக்குச் சொல்லலாம்? யார்
யாருக்கு சொல்லக் கூடாது.
-
119. சமகத்தில் த்ரோண கலசஸ்ச
மே என்று வருகிறதே, த்ரோண கலசம் என்றால் என்ன?
பரிஹாரங்கள்
-
120. நான் ஆரம்பிக்கும்
செயல்கள் அனைத்தும் தடைபட்டு இடையிலேயே நின்று போய் விடுகிறது. என்ன செய்யலாம்?
-
121. எனது மகனுக்கு விவாஹம்
வெகு நாட்களாக தாமதமாகிறது. என்ன செய்யலாம்?
-
122. எனதுபெண்ணுக்கு
வெகுநாட்களாகத்திருமணம் தடைபடுகிறது. என்ன பரிஹாரம் செய்யலாம்?
-
123. கல்யாணமாகி
வெகுநாட்களாக எனதுமகளுக்கு ஸந்ததி (குழந்தை ) ஏற்படவில்லை, ஏதாவதுபரிஹாரம்
செய்யலாமா?
-
124. எனதுமகள் திருமணமாகியும்
கணவனிடமிருந்து பிரிந்து வாழ்கிறாள். அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து வாழ
ஏதாவது பரிஹாரம் உண்டா?
-
125. குழந்தைகள் தாய்
தந்தையின் சொல்படி நடக்க என்ன பரிஹாரம் செய்ய வேண்டும்?
-
126. நான் அஜீரணக்கோளாறால்
மிகவும் சிரமப்படுகிறேன், என்ன செய்யலாம்?
-
127. சத்ரு(எதிரி)க்களின்
தொல்லையும் பயமும் அதிகமாக உள்ளது. என்ன செய்யலாம்?
-
128. எனதுமகன்
பள்ளியில் நன்குபடித்து பரீக்ஷையில் தேர்ச்சிபெற என்ன செய்யலாம்?
-
129. கண்வலி போன்ற கண்
தொடர்பான நோய் வராமல்/தொடராமலிருக்க வழியென்ன?
-
130. சந்திராஷ்டமநாட்களில்
வெளியூர்பிரயாணம் செல்லும்படி நேர்ந்தால் அதற்க்கு ஏதாவது பரிஹாரம்உண்டா?