Sandheha Nivaranee ( Tamil) Part 1 & 2

ஸந்தேஹ நிவாரணீ தமிழ் பாகம் 1& 2,

விலை ரூ 150

Copies of this Books are available only with vaithikasri,
# New No 488, (old No 175) T.T.K.Road, Alwarpet, Chennai-600 018. Tamil Nadu, Ph: 044 24361210.
vaithikasri@yahoo.com

 • பூஜைகள், ஆலய வழிபாடுகள் மந்திர ஜபம் ஹோமம் ஸம்ஸ்காரங்கள், ச்ராத்தம் தர்ப்பணம் போன்ற ஆன்மீக விஷயங்களிலும் நமது கலாசாரத்திலும் தோன்றும் பல ஸந்தேஹங்களை நீக்கி தெளிவை ஏற்படுத்தும் புஸ்தகங்கள் இவை. ந மது சாஸ்திரம் ஸம்ப்ரதாயங்களை அனுஸரித்து பூஜைகள் ஜபம் ஹோமம் பாராயணம் ஆலய வழிபாடு பித்ரு ஸம்ஸ்காரம் தர்ப்பணம் ச்ராத்தம் போன்றவற்றை செபவர்க ளின் - செய நினைப்பவர்க ளின் அனைத்து வி த மான ஸந்தேஹங்களையும் நீக்கி தெ ளிவை ஏற் ப டுத் தும் நோக்கத்தில் தக்க ப்ரமாணங்களுடனும் உதாஹரணங்களுடனும் கேள்வி பதில் வடிவில் வெளியிடப்பட்டுள்ள புஸ்தகங்கள் இவை, ஆறு பாகங்களா க வெளியிடப்பட்டுள்ள
  இவற் றில் ஒவ்வொரு பாகத்திலும் ஸுமார் 100 கேள்விகளுடன் மொத்தம் ஸுமார் 600 கேள்விகளையும் அதற்கான பதில்களையும் உள்ளடக்கிய புஸ்தகங்கள் இவை.


 • அடங்கியுள்ள ஸந்தேஹங்கள

 • ஸ்ரீ மஹாகணபதி ஸன்னதியில் சுக்லாம்பம் சொல்லி தலையில் குட்டிக்கொள்வதற்கு ஏதாவது எண்ணிக்கை உள்ளதா?

 • மஹா கணபதிக்குத் துளஸியினால் அர்ச்சனை செய்யலாமா?

 • சிவனுக்கு அபிஷேகம் செய்யும் முறையெப்படி? என்னென்ன திஅயங்கள்?

 • பூஜையில் உள்ள விக்ரஹங்களுக்கு தினசரி அபிஷேகம் செய்ய வேண்டுமா?

 • தெய்வ ஸன்னிதியில் விளக்கேற்றுவதற்கு சிறந்தது எண்ணையா? நெய்யா?

 • ஒரு தெய்வத்தை அர்ச்சனை செய்ய அந்த தெய்வத்தின் மந்த்ம் கிடைக்காத போது வேறு தெய்வத்தின்
  மந்த்ரத்தால் பூஜை அர்ச்சனை செய்யலாமா ?

 • மார்கழி மாத பூஜையில் ஸூர்யோதயத்துக்கு முன்பு நிவேதனம் செய்ததை ஸூர்யோதயமான
  பின்பு சாப்பிடலாமா?

 • புதிதாக வாங்கிய ஸாளகிராமத்தை பூஜையில் வைத்து பூஜிக்க எண்ண செய்ய வேண்டும்?

 • த்திலிருந்து பில்வத்தைப்பறிக்க ஏதாவது ச்லோகம் உண்டா?

 • மாலையிலும் இரவு நேங்களிலும் ஹோமங்கள் செய்யலாமா?

 • திலஹோமம் என்றால் என்ன? அந்தஹோமத்தை வீட்டில் செய்யலாமா?

 • ப்த்யங்கிரா ஹோமம் எதற்காகச் செய்யப்படுகிறது?

 • ஏதாவது மந்திங்களை உபதேசம் பெற்றுக் கொள்ள ஆவல். அதற்குத் தகுந்த காலம் எப்பொழுது?

 • மந்திங்களை குருவினிடத்திலிருந்து தான் உபதேசம் செய்து கொள்ள வேண்டுமா?

 • மந்திங்களை மாற்றிச் சொன்னால் என்ன? மனது சுத்தமாக இருந்தால் போதாதா?

 • ஆலயங்களில் எப்படி பிக்ஷிணம் செய்ய வேண்டும்? எந்தெந்த தெய்வத்துக்கு எவ்வளவு தடவை?

 • ஸோமசஸூத்ர ப்க்ஷிணம் என்றால் என்ன? எப்படிச் செய்ய வேண்டும்?

 • காலில் செருப்புப்போட்டுக்கொண்டு ஆலயத்தை ப்க்ஷிணம் செய்யலாமா?

 • மார்கழி மாதத்தில் மட்டும் அனைத்து கோவில்களிலும் விடிகாலையில் பூஜை செய்யப்படுவது ஏன்?

 • பெண்கள் பிராணாயாமம் செய்யலாமா?

 • பெண்கள் தனியாக  பூஜை செய்யலாமா?

 • பெண்கள் ஸ்ரீமத் ராமாயணம் பாகவதம் முதலியவற்றைப் பாராயணம் செய்யலாமா?

 • பெண்கள் மந்திங்களை உபதேசம் செய்து கொள்ளலாமா? எந்த மந்திம் என எப்படித் தீர்மானிப்பது?

 • சாஷ்டாங்க நமடஸ்காரம் என்றால்என்ன?  பெண்கள் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யலாமா?

 • பெண்கள் தனியாக பஞ்சாக்ஷர மந்த்ம் உபதேசம் பெற்றுக் கொண்டு ஜபம் செய்யலாமா?

 • திருமாங்கல்யச்சடு பழுதானால் எந்தெந்த நாட்களில் புதியது மாற்றிக் கொள்ளலாம்?

 • மனைவி கணவனை பெயர்சொல்லி அழைக்கலாமா ?

 • பெண்கள் குங்குமம் இட்டுக்கொள்வதற்க்கு மந்திம் ஏதும் உண்டா? தாத்பர்யம் என்ன?

 • பெண்கள் வினாயகருக்கு தோப்புக்கணம் போடலாமா ?

 • ஆண்கள் மார்பில் சந்தனத்தை பூசிக்கொள்ளலாமா?

 • ரிக்வேதத்தைச்சேர்ந்த நான் யஜுர்வேதத்தை கற்றுக் கொள்ளலாமா?

 • ஸ்ரீருத்ம் புருஷஸூக்தம் முதலிய வேதமந்திங்களை புஸ்த்தகம் பார்த்து தானாகவே சொல்லலாமா?

 • ஸந்தியாவந்தனத்தில் பிராணாயாமம் செய்யவேண்டிய முறை எப்படி?

 • ஸந்த்யாவந்தனத்தில் காயத்ரீ ஜபம் செய்யும்போது ஜபத்தை கணக்கிடும் முறை எப்படி?

 • பஞ்சாங்கங்கள் ஒன்றுக்கொன்று மாறுபாட்டுடனும் இருக்கின்றன. இவற்றில் எது சரிஎன எப்படித் தீர்மானிப்பது?

 • தியாஜ்யம் என்றால் என்ன? எப்படி கணக்கிட வேண்டும்.

 • பஞ்சாங்கத்தில் நாள் பார்ப்பது எப்படி? அதில் அமைந்துள்ள கணித நுணுக்கங்கள் யாவை?

 • தக்ஷிணாயனம் உத்ததராயணம் என்றால் என்ன?

 • ராகு காலம் என்றால் என்ன? அது சமயம் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

 • பஞ்சாங்கத்தில் ஆகாமாவை எனக் குறிப்பிடு கிறார்களே? அப்படி என்றால் என்ன?

 • வாஸ்து சாஸ்திரம் என்பதுஉண்மையா?முன்காலத்தில் வாஸ்து பார்த்ததாகத் தெரியவில்லையே?

 • எனதுபையனுக்கு எப்பொழுது எந்தவயதில் உபநயனம் செய்யவேண்டும்?

 • ரே கோத்திரத்தைச் சேர்ந்த பெண் மற்றும் பையன் விவாஹம் (திருமணம்) செய்துகொள்ளலாமா?

 • என் பையன் விவாஹம் செய்து கொள்ள மறுக்கிறான், என்ன செய்வது?

 • ஆனி மாதத்தில் மூத்த மகனுக்கு திருமணம் செய்யக்கூடாதா?

 • பெண்ணுக்குத்திருமணம் செய்ய மிகச்சிறந்த நக்ஷத்ம் எது?

 • தக்ஷிணாயனத்தில் திருமணம் விவாஹம் செய்யலாமா?

 • மூத்த பையன் திருமணமாகாமல் இருக்கும்பொழுது இளைய மகனுக்கு திருமணம் செய்யலாமா ?

 • தீபாவளியன்று எண்ணை தேய்த்துக்குளிக்கும் முறை எவ்வாறு?

 • அண்ணா (ஸோம) யாகம் செய்வதற்கு முன்பாக இளையவன் (தம்பி)யாகம் செய்யலாமா?

 • Copies of this Books are available only with vaithikasri,
  # New No 488, (old No 175) T.T.K.Road, Alwarpet, Chennai-600 018. Tamil Nadu, Ph: 044 24361210.
  vaithikasri@yahoo.com

Back

Next