Subhashithani (Tamil) Part 1) ஸுபாஷிதங்கள் - நன்மொழிகள்
|
220 விஷயங்கள் அழகான கார்டூன் படங்களுடன்
கையடக்கமாகத்தொகுக்கப்பட்டுள்ளன,
தத் போ4ஜனம் யத் த்3விஜ பு4க்த ஷம் தத்
ஸௌஹ்ருதம் யத் க்ரியதே பரஸ்மின் பசியால் வாடும் மற்றவர்களுக்கு முதலில் உணவளித்து விட்டு பிற்பாடு தான்சாப்பிடும் உணவே நல்ல உணவாகும். தன்னு-டை-ய உறவினர்கள் அல்லாத மற்றவர் களிடத்தில் காட்டப்-ப-டும் தூ-ய நட்பே உண்மையான நட்பாகும். எந்தச் சூழ்நி-லை-யி-லும் எங்-கும் எப்-போ-தும் எந்த ஒரு பாவச்(தவறான)செயல்களையும் செய்யாமல் இருக்கும் ம-னி-த-னே அ-னைத்-தை-யும் கற்-றறிந்த சிறந்த அறிவாளி என பு-க-ழப்-ப-டு-கி-றான். எந்த ஒரு ஆடம்பரமோ (விளம்-ப-ர-மோ), (தான்தான் செய்-கி-றோம் என்-னும்) அஹங்காரமோ (-செ-ருக்கோ) சிறுதும் இல்லாமல் செய்யப்படும் தர்மமே உண்மையான தர்மமாகும்.
து1ஷ்யந்தி போ4ஜனே விப்ரா: மயூரா: க4ன க3ர்ஜிதே நல்ல ஸுவையான போஜனத்தினால் (சாப்பாட்டினால்) அந்தணர்கள் ஸந்தொஷமடைகின்றார்கள். மேகங்கள் நன்கு கர்ஜனை செய்வதால் மயில்கள் ஸந்தோஷ மடைகின்றன. (தன்-னைச்-சே-ராத) மற்ற ம-னி-தர்-களின் மேன்மையைக்-கண்டு ஸாதுக்கள் (பெரியோர்கள்) ஸந்தோஷ மடைகின்றனர். தன்-னைச்-சே-ரா-த மற்-ற-வர்களின் துன்பத்தைக்-கண்டு (துஷ்டர்கள்) தீயவர்கள் ஸந்தோஷ மடைகின்றனர்.
தீர்த்த2தோயம் தத:புண்யம் க3ங்காதோ1யம்
ததோ4திகம்
|