Sanskrit Rathna" Award to V.Rajagopala Ganapatigal
12/10/2009 7:28:57 AM


நன்னிலம் ப்ருஹ்மஸ்ரீ ராஜகோபால கனபாடிகள் பாரத கலாசாரத்துக்கும் ஸம்ஸ்கிருதத்துக்கும் செய்து வரும் ஸேவையைப் பாராட்டி தர்ம கேஸரி ஸோலார் டிரஸ்ட் சார்பாக சென்ற 30-10-2009 அன்று சென்னை மயிலாப்பூர் பி.எஸ.எஸ் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் ஸ்ம்ஸ்க்ருத ரத்னா என்னும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இந்த விழாவில் திரு ஸந்தானம் (சேர்மன-ஸத்வா க்ரூப்) டாக்டர.தியாகறாஜன் (தலைவர் -ஸம்ஸ்க்ருத டிபார்ட்மெண்ட்-பிரஸிடென்ஸி காலேஜ) ஜே.கண்ணன் (மயூர் கன்ஸக்ஷன) எஸ.சங் கர் (தலைவர,எக்ஸெல் அஸோஸியேட்ஸ) கலை மாமணி வி.ராம்ஜி (மக்கள் குரல் பத்திரிக்கை) ஆகியோரும் மற்றும் பலரும் கலந்து கொண்டார்கள்.

More news