ஆசிரியருக்கு வேதசாஸ்திரபிர&
6/18/2012 6:54:40 AM


ஸ்ரீ ஸரஸ்வதி எஜுகேஷனல் ட்ரஸ்ட் சார்பாக 01.05.2012 அன்று சென்னை மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் ஆலய வளாகத்தில் நடைபெற்ற வஸந் தோத்ஸவ விழாவில் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நாகப்பன் அவர்கள் முன்னிலையில் பாரத கலாசாரத்தை பரப்புவதற்காக வைதிக்ஸ்ரீ ஆசிரியர் நன்னிலம் ப்ருஹ்மஸ்ரீ ராஜகோபால கனபாடிகள் வேத சாஸ்திர பிரவீண என்னும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்

More news