வைதிகஸ்ரீ ஆசிரியருக்கு விரு
1/5/2012 8:13:32 AM


வைதிகஸ்ரீ ஆசிரியருக்கு விருது
வைதிக கலாசாரத்தைப் பரப்பும் ஸேவையைப் பாராட்டி வி,நாராயணய்யர் நினைவு அறக்கட்டளை சார்பாக சென்ற 02-.11.-2011 அன்று சென்னை தி.நகர், வாணிமஹால் அரங்கில் நடைபெற்ற விழாவில் நன்னிலம் ப்ருஹ்மஸ்ரீ ராஜகோபால கனபாடிகள் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஸ்ரீ ஏ.ஆர் லக்ஷ்மணன் அவர்களால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இந்தவிழாவில், திரு விஸ்வனாதன் (அறக்கட்டளை சேர்மன்),ஸ்ரீ பால ஸுப்ரமண்யம் (ஸிட்டி யூனியன் பேங்க் சேர்மன்), ஸ்ரீ வைத்யனாதன், முதலிய பலரும் கலந்து கொண்டார்கள்

More news