வைதிகஸ்ரீ: எட்டாம் ஆண்டு துவக்க விழா
7/23/2010 7:41:57 AM


வைதிகஸ்ரீ: (ஆன்மிக கலாசார தமிழ்ஸம்ஸ்க்ருத மாத இதழ்)
புது எண் 488 டி.டி.கே ரோடு, ஆழ்வார்பேட்டை,சென்னை.18
போன் 0442436121024361211 எட்டாம் ஆண்டு துவக்க விழா
13-08-10 வெள்ளி முதல் 150810 ஞாயிறு
இடம்: ஸ்ரீ அயோத்யா அவமேத மஹா மண்டபம் மேலமாம்பலம் சென்னை 6000033
நிகழ்ச்சிகள் -சிறப்பு சொற்பொழிவு -கருத்தரங்கம் - ஸந்த்யாவந்தன போட்டிகள் -வாய்பாட்டு-ஸந்தேஹ நிவாரணீ வைதிகஸ்ரீ விசாரத விருதுகள் வழங்குதல் -மற்றும் வேத சாஸ்திர வித்வான்கள் ஆன்மீகப் பெரியோர்கள் பத்திரிக்கைக்காரர்கள் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சிகள்
அனைவரும் வருக !! வருக !!

13-08-2010 வெள்ளி மாலை 06.30 மணி
வேதகோஷம்: ரிக்வேதம் சுக்ல யஜுர் வேதம்
வரவேற்புரை மேலகரம் ஸ்ரீமதி அன்னபூரணி ராஜகோபாலன்


சொற்பொழிவு- நமது கலாசாரத்தில் பெண்களின் பொறுப்புகள்
உரையாற்றுபவர்- மாது ஸ்ரீ ராதா ரகுநாதன் (எம்.ஏ) அவர்கள்
தலைமை உரை- பூஜ்யஸ்ரீ-குருஜி முரளீதர ஸ்வாமிகள்

14-08-2010 சனி மாலை 06.30 மணி
வேத கோஷம்: யஜுர் வேதம் (ஸீதாராம குருகுலம் வித்யார்த்திகள்)
கருத்தரங்கம்- முன்னிலை -பூஜ்யஸ்ரீ குருஜி முரளீதரஸ்வாமிகள்

தலைமை- ப்ருஹ்மஸ்ரீ டாக்டர் ஆர்.க்ருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள்
(முன்னாள் முதல்வர்ஸம்ஸ்க்ருதக்கல்லூரிசென்னை)
தலைப்பு -நமது தேவைகளை அடைய ஸுலபமான வழி?

மந்திர ஜபங்களே-
உபன்யாஸ திலகம்ப்ருஹ்மஸ்ரீ வடகுடி என்.ராம தீக்ஷிதர்
ஸதாசாரமே
உ.வே வில்லூர்நடாதூர்கருணாகராச்சார் ஸ்வாமிகள்
ஹோமங்களே
வேதமார்க போதகப்ருஹ்மஸ்ரீநன்னிலம் வைத்யநாத தீக்ஷிதர்
பூஜைகளே
வேதாந்த வித்வான் ப்ருஹ்மஸ்ரீ விஜயராகவ கனபாடிகள்
நித்ய கர்மானுஷ்டங்களே
சாஸ்திர ரத்னாகர ப்ருஹ்மஸ்ரீ மணி த்ராவிட் சாஸ்திரிகள்
பித்ரு கர்மாக்களே
ஸலக்ஷண வித்வான்வடகுடி ப்ருஹ்மஸ்ரீடி.சங்கரராம தீக்ஷிதர்

15082010 ஞாயிறு காலை 06.30 மணி
ஸூர்ய நமஸ்காரம்
(வேத மந்திரங்கள் சொல்லி ஸூர்யனுக்கு 132 நமஸ்காரங்கள்)
காலை 8.00 மணி ஸந்தியாவந்தனத்தில் போட்டிகள்
மதியம் 03.00 மணி
வாய்பாட்டு குமாரி அபர்ணா ராஜகோபாலன்
ஸந்தேஹ நிவாரணீ வாசகர்கள் கருத்துகள்
மாலை 06.30 மணி
வேத கோஷம்: ஸாமவேதம்
சிறந்த வைதிக வித்வான்களுக்கு வைதிகஸ்ரீ விசாரத என்னும் விருதையும் ஸந்த்யாவந்தன போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பரிசும் வழங்கி
ஆசி வழங்குபவர் பூஜ்யஸ்ரீ ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீமுஷ்ணம்
ஸ்ரீரங்க ராமானுஜ மஹாதேசிகன்
நன்றியுரை வை.ராஜகோபால கனபாடிகள் (ஆசிரியர்வைதிகஸ்ரீ:)

More news