Vaithikasri, # New No 488, (old No 175) T.T.K.Road, Alwarpet, Chennai-600 018.

Tamil Nadu, India,  vaidikasri@gmail.com

 Bharathathma Puraskar From Singal Foundation By U P Chief Minister Mr Yogi Aadithyanath on oct 2017  

certificate

 By the Divine grace and blessings, Brahmasri Nannilam Rajagopala Ganapatigal was bestowed the prestigious "Bharatatma Puraskar" for excellence in Vedic education and Vedic service at national level . He has been recognized for this award in the "Ideal Vedic teacher (a) Adrasha Veda Adhyapaka " Category amongst such scholars and teachers aross India.

The award was presented in a grand function at New Delhi on the 5th Oct ,2017 by an esteemed panel consisting of Honourable CHief Minister of Uttar Pradesh Shri.Adityanath Yogi ji, the chief of Rashtriya Swayamsevak Sangh (RSS) Shri Mohan Bhagwat ji and the Founder & President of Maharishi Vedvyas Pratishthan Shri.Govinda Dev Giri ji.

The Bharatatma award comes with a cash purse of INR 5 Lakhs, Certificate and a medallion. In the same function Brahmasri Krihsnan Ganapatigal (Son of Brahmasri Rajagopala Ganapatigal) was also recognized with a shawl for reaching the final stages of " Excellent Vedic Student (a) Utkrushta Vedic Student" competition.

The well organised function was graced by about 500 vedic pandits from across the nation along with many eminent personalities like Shri.Sudarshan Sarma ji ( former president of Tirupati Vedic University), Shri.Lakshmikanth Purohit ji from Bihar, Shri.Ganesa Srouthigal from Tirupati, Shri. Tatvamasi Dikshit, Shrimati Aparna Patil from Goa and many leaders across the country.


ஸ்ரீ பகவத் கிருபையால் 05-10-17 அன்று டெல்லியில் நடைபெற்ற விழாவில் உத்தர பிரதேச முதல்வர் ஸ்ரீ யோகி ஆதித்யநாத் மற்றும் ஆர் எஸ் எஸ் தலைவர் ஸ்ரீ மோஹன்பகவத், வேத வித்யா பிரதிஷ்டான் ஸ்தாபகர் ஸ்வாமி ஸ்ரீ கோவிந்ததாஸ் கிரி ஆகியோரால்
பாரத தேசத்தில் வேத சேவை மற்றும் வேத ப்ரசாரம் செய்பவர்களில் சிறந்த ஆதர்ச வேத ஸேவகராக, (ஸ்ரீ ஸீதாராம குருகுலம் வேத பாடசாலை மூலமாக ஸுமார் 63 வித்யார்திகளை முழுமையாக வேதம் கற்றவராகவும் ஸுமார் 108 நபர்களை பகுதி பாகமாக வேதம் கற்றவராகவும் உருவாக்கி, தற்போதும் வகுப்புகள் நடத்தி வருவதைக் கருத்தில் கொண்டு), பாரதத்திலேயே சிறந்த வேத அத்யாபகராக- (வைதிக ஸ்ரீ மூலமாகவும் ஸுமார் 500க்கும் அதிகமான ஆன்மிக விளக்கக் கூட்டங்கள் மூலமாகவும் வேதக்கருத்துக்களை மக்களிடம் பரப்புவதைக் கருத்தில் கொண்டு) சிறந்த வேத பிரசாரகராகவும் (இதற்காக அமைக்கப்பட்ட குழுவினரால்) தேர்ந்தெடுக்கப்பட்டு


நன்னிலம் ராஜகோபால கனபாடிகள் (ஆசிரியர் வைதிக ஸ்ரீ:)
பாரதாத்மா புரஸ்கார் (ஆதர்ஶ வேதாத்யாபக)


என்னும்விருதும் மெடலும் ஐந்து லக்ஷம் ரொக்கமும் ஸர்டிபிகேட்டும் வழங்கி கௌரவிக்கப்பட்டார், இந்த நிகழ்சியில் (சிறந்த மாணவனுக்கான (ஆதர்ச சாத்ர) போட்டித் தேர்வில் இறுதி சுற்று வரை வந்ததற்காக ராஜகோபால கனபாடிகளின் புத்ரன் ஸ்ரீ கிருஷ்ணணும் சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டார் மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திருப்பதி வேதிக் யுனிவர்ஸிட்டி முன்னாள் முதல்வர் ஸ்ரீ சுதர்சன சர்மா பீஹார் யுனிவர்ஸிடி ஸ்ரீ லக்ஷ்மி காந்த் புரோஹித் ்திருப்பதி ஸ்ரீ கணேச ச்ரௌதிகள் ஸ்ரீ தத்வமஸி தீக்ஷித் கோவா ஸ்ரீமதி அபர்ணா (தேவத்த) பாட்டீல் மற்றும் பாரத தேசம் முழுவதும் வஸிக்கும் ஸுமார் ஐநூருக்கும் அதிகமான வேத பண்டிதர்கள் செல்வந்தர்கள் எம் எல் ஏ எம் பிக்கள்ஆகியோர்வந்திருந்து சிறப்பித்தார்கள்.


Back